Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.5 கோடி: டி.ஆர்.பாலு

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (11:01 IST)
தமிழ க தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காகவும் சிறிய பாலங்களை சீரமைக்கவும் ரூ.5.3 கோடியை மத்திய அமை‌ச்ச‌ர் ட ி. ஆர ். பால ு அனுமதி அளித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலை எண்.208-ல் புதுப்பட்ட ி- திருமங்கலம் சாலைக்கு இடையேயான பகுதியை வலுப்படுத்தும் பணிக்கு ரூ.2.7 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களை இணைக்கும் இந்த முக்கிய தேசிய நெடுஞ்சாலை தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல முக்கிய நகரங்கள் வழியாக அமைந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை எண்.208-ல் ஐந்து சிறிய பாலங்களை சீரமைப்பதற்காக ரூ.2.6 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த பாலங்களின் மோசமான நிலையை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலை அளவுகோலுக்கு ஏற்ப இந்த பாலங்களை சீரமைக்க அமைச்சர் ட ி. ஆர ். பாலு அனுமதி அளித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments