Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இர‌யி‌ல்வே ப‌ட்ஜெ‌ட்‌: ‌பிரதமரு‌க்கு கருணா‌நி‌தி கடித‌ம்!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (16:27 IST)
'' நட‌ப்பா‌ண்டி‌ற்கா ன இர‌யி‌ல்வ ே ப‌ட்ஜெ‌ட்டி‌ல ் த‌மிழக‌த்‌து‌க்க ு 4 பு‌தி ய ‌‌ தி‌ட்ட‌ங்களையு‌‌ம ், அகல‌ப்பாதையா க ம‌ா‌ற்று‌ம ் ‌ தி‌ட்ட‌‌த்‌தி‌ற்கு‌ம ் அனும‌த ி வழ‌ங் க வே‌ண்டு‌ம ்'' எ‌ன்ற ு ‌ பிரத‌ம‌ர ் ‌ ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்க ை முதலமை‌ச்‌‌ச‌ர ் கருணா‌நி‌த ி ‌ வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

‌ பிரதம‌ர ் ம‌ன்மோ‌க‌ன ் ‌ சி‌‌ங்கு‌க்க ு அவ‌ர ் இ‌ன்ற ு எழு‌தியு‌ள்ள கடி‌த‌த்‌தி‌ல ், எண்ணூர் துறைமுகத்திலிருந்து புத்தூர் வரை சரக்குப் போக்குவரத்துக்கெனத் தனியே புதிய இரயில் பாதை, ஈரோடு நகரத்தையும், பழனி நகரத்தையும் இணைக்கும் புதிய இரயில் பாதை, சென்னையிலிருந்து மாமல்லபுரம் புதுச்சேரி வழியாக கடலூருக்குப் புதிய இரயில் பாத ை.

மதுரையிலிருந்து போடி நாயக்கனூர் வரை மீட்டர் கேஜ் இரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றியமைத்தல், விழுப்புரத்திலிருந்து திண்டுக்கல் வரை மற்றொரு புதிய இரயில் பாதை ஆகிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து வரஇருக்கும் மத்திய இரயில்வே பட்ஜெட்டில் அறிவித்திட வேண்டுமென்று கடி‌த்‌தி‌ல் வ‌லியுறு‌த்‌த ியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments