Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருக்கடையூர் கோவிலில் ஜெயலலிதா தரிசனம்!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2008 (14:01 IST)
பிற‌ந்த நாளையொ‌ட்டி அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா, தனது தோ‌ழி ச‌‌சிகலாவுட‌ன் திரு‌க்கடையூ‌‌ரி‌ல் உ‌ள்ள அ‌மி‌ர்தகடே‌‌ஸ்வர‌ர் கோ‌யி‌‌‌லி‌ல் சா‌மி த‌ரிசன‌ம் செ‌ய்தன‌ர்.

அ.இ. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது 60-வது பிறந்த நாளை ‌‌ பி‌ப்ரவ‌ரி 24ஆ‌‌ம் தே‌தி கொ‌ண்டாடு‌கிறா‌ர். இத‌‌ற்காக த‌‌ஞ்சை மாவட்டம் திருக்கட ைய ூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் க ோ‌ய ிலில் வழிபாடு செய்ய முடிவு செய்தார். நேற்று அவ‌ர் செ‌ன்ற ‌விமான‌ம் பழுதடை‌ந்ததா‌ல் கா‌ரி‌ல் ‌திரு‌க்கடையூ‌ர் செ‌ன்றா‌ர்.

நே‌ற்று மாலை திருக்கட ைய ூர் அமிர்தகடேஸ்வரர் க ோ‌ய ிலுக்கு ஜெயல‌லிதா, ச‌சிகலா வந் தன‌ ர். அ வ‌ர்களு‌க்கு க ோ‌ய ில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்பமரியாதையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது க ோ‌ய ில் குருக்கள் கணேசன் அளித்த மாலையை ஜெயலலிதாவுக்கு சசிகலாவும் சசிகலாவுக்கு ஜெயலலிதாவும் அணிவித்து கொண்டனர்.

பின்னர் க ோ‌ய ிலுக்குள் சென்ற ஜெயலலிதா விநாயகர் சன்னதி அமிர்தகடேஸ்வரர் சன்னதி,காலசம்ஹார மூர்த்தி சன்னதி ஆகியவற்றிற்கு சென்று தரிசனம் செய ்து ‌வி‌‌‌ட்டு பிள்ளை பெருமாநல்லூரில் உள்ள தனியார் விருந்தினர் மாளிக ை‌யி‌ல் த‌ங்‌கினா‌ர்.

இன்று அதிகாலை 5.30 மணிக்கு நட‌ந்த கணபதி ஹோமம், நவக்கிரகஹோமம், அஷ்ட ஹோமம், மிருத்தியு ஹோமம், தன்வந்திரி ஹோமம், மகம் நட்சத்திர ஹோமம் ஆகியவற்றில் ஜெயல‌லிதா கலந்து கொண்டார். அதன் பின்னர் அபிராமி சன்னதிக்கு சென்று வழிபாடு நடத்தினார். ‌ பி‌ன்ன‌ர் 9 மணிக்கு வெளியே வந்தார்.

ஜெயலலிதா வருகையையொட்டி நூ‌ற்று‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட காவ‌ல‌ர்க‌ள் பாதுகா‌ப்பு ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டிரு‌ந்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments