Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌.தி.மு.க.வின‌ர் ‌மீது தா‌க்குத‌ல்: ஆளுந‌ரிட‌ம் வைகோ புகார்!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (17:54 IST)
கரூ‌ர ் மா‌வ‌ட்ட‌ம ் கு‌‌ளி‌த்தலை‌யி‌ல ் ம‌.‌த ி. ம ு.‌க.‌ வின‌ர ் ‌ மீத ு ‌ த ி. ம ு. க‌.வின‌ர ் நட‌‌த்‌தி‌ ய தா‌க்குத‌ல ் ச‌ம்பவ‌‌ம ் தொட‌ர்பா க நடவடி‌க்க ை கோ‌ர ி ஆ‌ளுந‌ர ் சு‌ர்‌ஜி‌த ் ‌ சி‌ங ் ப‌ர்னாலா‌விட‌ம ் அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச்செயலாள‌ர ் வைகே ா இ‌ன்ற ு புகா‌ர ் மன ு கொடு‌த்தா‌ர ்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காவ‌ல ் துறை‌யின‌ர ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ு‌ ம ், ஆளுந‌ர ் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியு‌ம ் ஆளுந‌ர ் மாளிகையில் ஆளுந‌ர ் ப‌ர்னாலாவ ை நே‌‌ரி‌ல ் ச‌ந்‌தி‌த்த ு இ‌ந் த புகா‌ர ் மனுவ ை அவ‌ர ் கொடு‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌‌‌ல ் தா‌க்குத‌ல ் ச‌ம்பவ‌த்‌தி‌ல ் ஈடுப‌ட் ட கு‌ளி‌த்தல ை தொகு‌த ி ‌ த ி. ம ு.க. ச‌ட்டம‌‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் மா‌ணி‌க்க‌ம ் ‌‌ உ‌ள்ப ட 9 பேர ை நே‌ற்ற ு ந‌ள்‌ளிரவ ு கைத ு செ‌ய்ததா க காவ‌ல ் துறை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments