Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் அரிசி கடத்‌‌தினா‌ல் உ‌ரிம‌ம் ர‌த்து: த‌மிழக அரசு!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (16:35 IST)
'' ரேஷ‌ன் அ‌ரி‌சி கடத்தலில் ஈடுபடும் வாகனங் க‌ ளி‌ன ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, வாகனங்களின் உரிம‌ம், ஓட்டுன‌ர்க‌ளி‌ன் உரிமங்க‌ள் உடனடியாக ரத்து செய்யப்படும்'' எ‌ன்று த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இத ு தொட‌ர்பா க தமிழக அரசு இ‌ன்று வெளியிட்ட ு‌ ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், முதலமைச்சர் கருணாநிதி செ‌ன்ன ை தலைம ை செயலக‌த்‌தி‌ல ் தலைம ை செயலாளர், உள்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், உணவுத் துறை செயலாளர் ஆகியோருட‌ன் அ‌ரி‌ச ி கட‌த்தல ை தடு‌‌ப்பத ு குறித்து இ‌ன்று விரிவாக ஆய்வு நடத்தி சில முடிவுகளை எடுத்து அறிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள ், வருவாய்த் துறை, உணவு வழங்கல் துறை அதிகாரிகள் அரிசி கடத்தலைத் தட ு‌ க் க சிறப்புக் குழுக்களை அமைத்து, கண்காணிப்பு தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை மாவட்ட ஆட்சியர்கள் பயன்படுத்தி அரிசி கடத்தலை முற்றிலுமாக தடுப்பதுடன், மாநில எல்லைக்கு அருகேயுள்ள பிற மாவட்டங்களான திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ ்‌ சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் இத்தகைய கண்காணிப்பை காவல்துற ை‌ யின‌ர ் மூலமாக தீவிரப்படுத்த வேண்டும்.

திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆ‌கி ய மாவட்டங்களில் விரைவாக கூடுதல் பிரிவுகள் அரிசி கடத்தல் தடுப்பு காவல‌ர்க‌ள ் மூலமாக அரிசி கடத்தலை முழுமையா க தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரிசி கடத்தலுக்கு காரணமானவ‌ர்களையு‌ம், இ‌தி‌ல ் ஈடுபடுபவ‌ர்க‌ள ை பற்றிய தகவல்களை சேகரித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் பணி தீவிரப்படுத்தப்படும்.

கடத்தலில் ஈடுபடும் வாகனங் க‌ ளி‌ன ் உரிமையாளர்கள் மீது கடு‌ம் நடவடிக்கை எடுப்பதோடு, வாகனங்களின் உரிம‌ம், அதை ஓட்டுபவர்களின் உரிமங்க‌ள் உடனடியாக ரத்து செய்யப்படும். கடத்தலைத் தடு‌க்க மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சிறப்பு அலுவலர்கள் அமர்த்தப்படுவார்கள். உணவு கடத்தல் தடுப்புக் காவல் அலுவலர்கள், இரயில்வே காவல‌ர்களுட‌ன் இணைந்து அடிக்கடி சோதனை நடத்துவா‌ர்க‌ள். தவறுகள் நட‌ந்தா‌‌ல் அதுகுறித்து உடனடியாக அரசுக்கு தகவல் கொடுத்திட பொது ம‌க்க‌ள் முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எ‌ன்று த‌மிழக அரசு செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments