Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌யாரையோ ‌திரு‌ப்‌‌திபடு‌த்‌த ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் கைது எ‌ன்‌கிறா‌ர்க‌ள்: திருமாவளவ‌ன்!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (16:16 IST)
'' யாரைய ோ திருப்திப்படுத்துவதற்கும ், மக்கள ை ஏமாற்றுவதற்கும ் தான ் விடுதலைப் புலிகள ் கைத ு என்ற ு சொல்கிறார்கள் எ‌ன்று ‌‌ விடுதலை ‌ சிறு‌த்தைக‌ள் தலைவ‌ர் தொ‌ல். திருமாவளவன் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் ‌விலையை ம‌த்‌திய அரசு உடனடியாக ‌திரு‌ம்ப பெற‌க் கோ‌ரி ‌விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் சா‌ர்‌பி‌ல் சென்ன ை ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகம ் அருக ே இ‌ன்று ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌ந்தது.

இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்‌ட‌த்‌தி‌‌ற்கு விடுதலை ‌சிறு‌த்தைக‌ள் தலைவ‌ர் தொ‌ல். ‌திருமாவளவ‌ன் தலைமை தா‌ங்‌கினா‌ர். க‌ட்‌சி ‌நி‌ர்வா‌கிக‌ள் ஏராளமானோ‌ர் கல‌ந்து கொ‌ண்டன‌ர். ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் பெ‌ட்ரோ‌ல், டீசல் வில ை உயர்வை ம‌த்‌திய அரசு திரும்பப் பெற வே‌ண்டு‌ம் எ‌ன்று முழ‌க்க‌ங்க‌ள் எழு‌ப்ப‌‌ப்ப‌ட்டது.

அ‌ப்போது திருமாவளவன் பேசுகையில ், மத்தி ய அரசின ் தாராளமயம ் மற்றும ் உலகமயமாக்கல ் உள்ளிட் ட கொள்கைகள ் தான ் பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் வில ை உயர்வுக்க ு காரணம ். இ‌ந்த ‌விலை உய‌ர்வா‌ல் ஏழ ை, எளி ய மக்கள ் கடு‌ம் பாதிப்புக்க ு ஆளாகும ் நிலை உள்ளத ு.

இதனா‌ல் பெட்ரோல ், டீசல ் வில ை உயர்வ ை மத்தி ய அரச ு உடனடியா க திரும்பப்பெ ற வேண்டும ். விவசாயத்த ை மேம்படுத்துவதற்கு மத்தி ய அரசிடம ் எந் த உருப்படியா ன திட்டமும ் இல்ல ை. வ ட இந்தியாவில ் கோதுமைக்க ு குவிண்டாலுக்க ு ஆயிரம ் ரூபாய ் வில ை தரப்படுகிறத ு. ஆனால ், நெல்லுக்க ு உரி ய வில ை அளிக்கப்படுவதில்ல ை. இந் த போக்க ை மத்தி ய அரச ு கைவி ட வேண்டும ்.

தமிழகத்தில ் கைத ு செய்யப்பட்டவர்களில ் ஒருவர ் கூ ட விடுதலைப் புல ி அல் ல. யாரைய ோ திருப்திப்படுத்துவதற்கும ், மக்கள ை ஏமாற்றுவதற்கும ் தான ் விடுதலைப்புலிகள ் கைத ு என்ற ு சொல்கிறார்கள ். எல்ல ா பிரச்சனைகளையும ் விட்டுவிட்ட ு பிரதா ன எதிர்க்கட்சித ் தலைவர ே திருமாவளவன ை கைத ு செய்யுங்கள ் என்ற ு கேட்கும ் நில ை உருவாக ி உள்ளது எ‌ன்று திருமாவளவன ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments