Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத போதக‌ர் டி.‌ஜி.எ‌ஸ். ‌தி‌னகர‌ன் காலமானா‌‌ர்!

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2008 (11:31 IST)
பிரப ல ‌ கி‌றி‌ஸ்த வ ம த போதக‌ர ் ட ி.‌ ஜ ி. எ‌ஸ ். ‌ தினகர‌ன ் உட‌ல ் ந ல குறை‌வி‌ன ் காரணமா க இ‌ன்று கால ை 6.30 ம‌ண ி அ‌ள‌வி‌ல ் மருத‌்துவமனை‌யி‌ல ் காலமானா‌ர ்.

74 வயதாகு‌ம ் அவரு‌க்க ு மனை‌வ ி ஒர ு மக‌ன ், பேர‌ன ், பே‌த்‌த ி ஆ‌கியோ‌ர ் உ‌ள்ளன‌ர ்.

‌ கி‌‌றி‌ஸ்த வ மத‌த்‌தி‌ல ் அ‌தி க ஈடுபாடுள் ள அவ‌ர ் இத ய,‌ சிற ு ‌ நீர க நோ‌யினா‌‌ல ் அ‌வ‌தி‌ப்ப‌ட்டு‌ வ‌ந்தா‌ர ். இதனா‌ல ் கட‌ந் த ஜனவ‌ர ி 29 ஆ‌ம ் தே‌த ி செ‌ன்ன ை அ‌ப்ப‌ல்லே ா மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌‌‌‌கி‌ச்சை‌க்கா க அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், ‌ சி‌கி‌ச்ச ை பல‌னி‌ன்‌ற ி இ‌ன்ற ு கால ை 6.30 ம‌ண ி அ‌ள‌வி‌ல ் காலமானா‌ர ். அ‌ப்போத ு அவ‌‌ர ் அரு‌‌கி‌ல ் அவரத ு குடு‌ம்ப‌த்‌தி‌ன‌ர ் உட‌னிரு‌‌ந்தன‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ், ‌ பொத ு ம‌க்க‌‌‌ளி‌ன ் அ‌ஞ்ச‌லி‌க்கா க அவரத ு உ‌ட‌ல ் வீ‌ட்டி‌ற்க ு எடு‌த்து‌ச ் செ‌ல்ல‌ப்ப‌ட்டத ு. ‌‌ கி‌றி‌ஸ்த வ ம‌த‌‌த்‌தி‌ல ் அ‌தி க ஈடுபாடுடை ய அவ‌ர ், கட‌ந் த ப ல ஆ‌‌ண்டுகளா க ' இயேச ு அழை‌க்‌கிறா‌ர ்' எ‌ன் ற ஜெ ப வீட ு மூல‌ம ் ப‌ல்வேற ு இட‌ங்களு‌க்க ு செ‌‌ன்று ‌பிரா‌‌ர்‌த்தன ை செ‌ய்த ு வ‌ந்தா‌ர ்.

முத‌ல்வ‌ர் இர‌ங்க‌ல் !

‌ பிரப ல ‌ கி‌றி‌ஸ்த வ ம த போதக‌ர ் ட ி.‌ ஜ ி. எ‌ஸ ். ‌ தினகர‌ன ் மறைவு‌க்கு முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கிறித்தவ மதத்தின் பிரசித்தி பெற்ற போதகர், முனைவர் டி.ஜி.எஸ். தினகரன் திடீரென மறைந்த செய்தி அவரோடு நீண்ட கால நட்பும், தொடர்பும் கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சியான செய்தியாகும்.

அவருடைய உரைகளைக் கேட்க லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இன்று அந்த மக்கள் எல்லாம் விம்மியழவும், வேதனையில் மூழ்கவுமான ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டு அவர் மறைந்து விட்டார். மறைந்தவர் புகழ் என்றென்றும் நம் உள்ளங்களில் நிறைந்தும், நிலைத்தும் நிற்கும்.

அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், குறிப்பாக அவருடைய செல்வன் பால் தினகரனுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எ‌ன்று முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments