Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரு‌‌‌‌த்துவமனை‌யி‌ல் கை‌தி சாவு!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (16:41 IST)
மாரடை‌‌ப ்பா‌ல் மரு‌த்துவமனை‌‌யி‌ல ் ‌ சி‌கி‌‌ச்சை‌க்கா க சே‌ர்‌க்க‌ப்ப‌ட்ட கை‌தி ‌ சி‌கி‌ச்ச ை பல‌னி‌ன்‌ற ி இற‌ந்தா‌ர ்.

கா‌ஞ்‌சிபுர‌ம ் மாவ‌ட்ட‌ம ், சூனா‌ம்ப ே‌ட்டை சே‌ர்‌ந்தவ‌ர் நாத‌லி‌ங்க‌ம் (42). இவ‌ரை கட‌ந்த 12ஆ‌ம் தே‌தி க‌ள்‌ள‌ச் சாராய வழ‌க்‌கி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர ் கைது செ‌ய்து புழ‌ல் ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர்.

இ‌ந் த ‌ நிலை‌‌யி‌ல ் கைத ு நாத‌லி‌‌‌ங்க‌த்‌தி‌ற்க ு ‌ திடீரெ‌‌ன்ற ு மாரடை‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டத ு. உடனடியா க அவர ை ராய‌ப்பே‌ட்ட ை அரச ு மரு‌த்துவமனை‌யி‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ் சே‌ர்‌த்தன‌ர ். அ‌ங்க ு ‌ சி‌‌கி‌ச்ச ை பல‌னி‌ன்‌ற ி கை‌த ி நாத‌லி‌ங்க‌ம ் இற‌ந்தா‌ர ்.

இது ப‌ற்‌றி தகவ‌ல் அ‌றி‌ந்த நாத‌லி‌ங்க‌த்‌தி‌ன் உற‌வின‌ர்க‌ள் மரு‌த்துவமனையை மு‌ற்றுகை‌யி‌ட்டன‌ர். காவ‌ல்துறை‌யின‌‌ ர் அடி‌த்ததாலேயே நாத‌லி‌‌ங்க‌ம் இற‌ந்ததாக உற‌வின‌ர்க‌ள ் கு‌ற்ற‌‌ம்சா‌‌ற்‌றின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments