Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கூ‌ட்ட‌ணியை முடிவு செ‌ய்வது சோ‌னியாதா‌ன்: கி.‌‌வீரம‌ணி‌க்கு கா‌ங்‌கிர‌ஸ் ப‌தி‌ல்!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (12:37 IST)
'' கூட்டண ி பற்ற ி முடிவ ு எடுப்பத ு, அகி ல இந்தி ய காங்கிரஸ ் கமிட்ட ி தலைவர ் சோனியாதான ், த‌‌மிழக பொறு‌ப்பாளராக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள அரு‌ண்குமா‌ர் அ‌ல்ல'' என்ற ு ‌‌ கி.‌ வீரம‌ணி‌க்கு வர்த்த க காங்கிரஸ ் தலைவரும ், சட்டமன் ற உறுப்பினருமா ன எச ். வசந்தகுமார ் ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து எச ். வசந்தகுமார் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்க ை‌யி‌ல், தமிழ க காங்கிரஸ ் மேலி ட பார்வையாளர ் அருண்குமார் விமா ன பயணத்தின ் போத ு த ே. ம ு. த ி. க தலைவர ் விஜயகாந்த்த ை ஏதேச்சையாக சந்தித்துள்ளார ். இரண்ட ு அரசியல ் முக்கி ய தலைவர்கள ் முதல ் முறையா க சந்திக்கிறபோத ு நாட்டைபற்ற ி பேசிக்கொள்வத ு வழக்கமா ன ஒன்றுதான ்.

இதுகூ ட புரிந்த ு கொள் ள இயலா த பகுத்தறிவ ு காவலர ் க ி. வீரமண ி, அவர்களுடை ய சந்திப்பிற்க ு புதி ய காரணம ் கண்டுபிடித்த ு அங்கலாய்த்த ு இருக்கிறார ். மத்தியில ் ஆளும ் ஐக்கி ய முன்னணியில ோ, தமிழகத்தில ் ஆளும ் ஜனநாய க முற்போக்க ு கூட்டணியில ோ அங்கம ் வகிக்கா த வீரமண ி, தமிழ க காங்கிரஸ ் மேலி ட பார்வையாளர ் அருண்குமார ் பற்ற ி பேசுவதற்க ு எந்தவி த அருகதையும ் அற்றவர ்.

த ே. ம ு. த ி. க தலைவர ் விஜயகாந ்‌த ்தின ் தந்த ை சுதந்தி ர போராட் ட வீரர ். தேசபக்த ி குடும்பத்தில ் பிறந்தவர ் விஜயகாந்த ். அவரோட ு காங்கிரஸ ் தலைவர ் ஒருவர ் பேசுவத ு தே ச விரோ த செயல ் அல் ல. காங்கிரஸ ் பேரியக்கத்தின ் வளர்ச்சியையும ் காங்கிரஸ ் தொண்டர்களிடைய ே எழுச்சியையும ் உருவாக்குவதற்காகவ ே பொறுப்பாளரா க நியமிக்கப்பட்டவர ் அருண்குமார ்.

கூட்டண ி பற்ற ி முடிவ ு எடுப்பத ு, அகி ல இந்தி ய காங்கிரஸ ் கமிட்ட ி தலைவர ் சோனியாதான ். ஏதேச்சையா க விமா ன பயணத்தில ் விஜயகாந்த்த ை சந்தித்ததனாலேய ே கூட்டண ி மாறிவிடும ். அல்லத ு கூட்டணிக்க ு துரோகம ் செய்கிறார ் என் ற அபூர் வ கண்டுபிடிப்ப ு வீரமணியின ் பகுத்தறிவ ை பறைசாற்றுவதா க உள்ளத ு.

கருணாநிதியின ் கவனத்த ை ஈர்க் க கருணாநிதியுடை ய எத்தனைய ோ சாதனைகள ை பாராட்டுவத ை விட்டுவிட்ட ு, விமா ன பயணத்தின் போது சந்தித்துக்கொண் ட தலைவர்களின ் நற்பண்ப ை கலகம ் மூட்டும ் விதமா க கருத்த ு வெளியிட்டிருப்பத ு பகுத்தறிவு வாதிக்க ு உகந்ததல் ல என்பத ை வீரமண ி உணர்ந்த ு கொள் ள வேண்டும் எ‌ன்று வச‌ந்த குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments