Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌‌திய க‌ட்‌சிக‌ள் இரு‌ந்த இட‌ம் தெ‌ரியாம‌ல் போ‌ய்‌விடு‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2008 (15:30 IST)
'' புதிதா க காளான்களா க முளைத்துள் ள அரசியல ் கட்ச ிக‌ள் இ‌ரு‌ந்த இட‌ம் தெ‌‌ரியாம‌ல் போ‌ய்‌விடு‌ம்'' என்ற ு அ.இ. அ. த ி. ம ு. க பொதுச ் செயலாளர ் ஜெயலலித ா கூறினார ்.

சென்னை அடு‌த்த வானகரத்தில ் இன்ற ு நடைபெற் ற அ.இ. அ. த ி. ம ு. க பொதுக்குழுக ் கூட்டத்தில ் ஜெயலலித ா ப ேசுகை‌யி‌ல், தமிழ்நாட்டில ் அ.இ. அ. த ி. ம ு.க. வைச ் சொல்லாமல ், என்னுடை ய பெயர ை சொல்லாமல ் எவரும ே அரசியல ் நடத் த முடியாத ு. அத ு பெரி ய கட்சியா க இருந்தாலும ் சர ி, காளான்களைப ் போ ல முளைக்கும ் புதி ய கட்சிகளா க இருந்தாலும ் சர ி அதுதான ் இப்போதை ய நில ை.

இன்னும ் சி ல காலத்தில ் என் ன நடக்கும ் என்றால ் இங்குள் ள பழை ய கட்சி இல்லாமலேய ே போய ் விடும ். புதிதா க முளைத்துள் ள கட்சிகள ் இருந் த இடம ் தெரியாமல ் போய ் விடும ். அரசியலில ் உள் ள இந் த தீ ய சக்திகள ை மக்கள ் தூக்கியெறியும ் நாள ் வெக ு தூரத்தில ் இல்ல ை.

ப ல கட்சிகள ் இருந்தாலும ், அவைகள ் எல்லாம ் சு ய லாபத்திற்கா க இயங்குகிறத ு. மக்களுக்க ு நன்ம ை செய்கி ற ஒர ே தலைவர ் நான ் தான ். ஒர ே கட்ச ி அ.இ. அ. த ி. ம ு. க தான ். இத ை மக்களும ் மறக்கவில்ல ை. நீங்கள ் உற்சாகத்தோட ு இருங்கள ். தொடர்ந்த ு மக்களுக்க ு தொண்டாற்றுங்கள ். மீண்டும ் ஆட்ச ி அமைத்த ு மக்களுக்க ு நல்லத ு செய்வோம ். தமிழகத்தில ், மட்டுமல் ல இந்தியாவைய ே நாம ் நிச்சயம ் ஆள்வோம் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments