Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விஜயகா‌ந்தை ந‌‌ம்‌பி மோச‌ம் போனவ‌ர்க‌ள் க‌‌‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்ட கதை தெ‌ரியாதா? ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2008 (15:12 IST)
''‌ விஜயகா‌ந்தை நம்ப ி மோசம ் போனவர்கள ் கருணாநிதியிடம ் வந்த ு கண்ணீர ் விட் ட கதையெல்லாம ் தெரியாத ா என் ன?'' எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது குறித்த ு ‌மி‌ன்சார‌த்துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், சட்டமன்றத்தில ் எதிர்க்கட்ச ி உறுப்பினர்கள ் பேசுவதற்க ு கொடுக்கப்படுகின் ற காலம ் குறைவ ு என்ற ு விஜயகாந்த ் சொல்லியிருக்கிறார ். த ி. ம ு.க. பதவ ி பொறுப்புக்க ு வந்தபிறக ு 96 நாட்கள ் சட்டப்பேரவ ை நடைபெற்றுள்ளத ு. இதில ் 31 நாட்கள ் தான ் விஜயகாந்த ் பேரவைக்க ு வருக ை தந்துள்ளார ். வந் த நாட்களிலும ் கையெழுத்துப ் போட்ட ு விட்ட ு உடனடியா க சென் ற நாட்கள ே அதிகம ்.

ஆணவமாகவ ோ, அகம்பாவமாகவ ோ தான ் என்றைக்கும ் பேசியதில்ல ை என்ற ு விஜயகாந்த ் கூறியிருக்கிறார ். 10.2.2008 அன்ற ு கோவில்பட்டியில ் நடைபெற் ற கூட்டத்தில ் " பாராளுமன்றத ் தேர்தலில ் 40 தொகுதிகளையும ் எங்களிடம ் தாருங்கள ். யாரா க இருந்தாலும ் அவர்களத ு சட்டையைப ் பிடித்த ு மக்களுக்க ு என் ன செய்தீர்கள ் என்ற ு உலுக்கிக ் கேட்பேன ். டெல்லியைய ே கலக்குகிறேன ்' என்றெல்லாம ் பேச ி அந் த பேச்ச ு ஏடுகளில ் வந்துள்ளத ே, அத ு அவரத ு அடக்கத்தின ் வெளிப்பாடா ன பேச்ச ு என்கிறார ா?

எம ். ஜ ி. ஆருக்க ு கூடி ய கூட்டத்தைப ் பயன்படுத்த ி ஆட்சிக்க ு வந்தவர ் கருணாநித ி என்ற ு விஜயகாந்த ் சொல்லியிருக்கிறார ். எம்ஜிஆர ் உயிரோட ு இருந்த ு திமுகவ ை முழ ு மூச்சோட ு எதிர்த்த ு போட்டியிட் ட காலத்திலேதான ் 1980 ம ் ஆண்ட ு நடைபெற் ற நாடாளுமன்றத ் தேர்தலில ் கருணாநித ி 40 இடங்களில ் 38 இடங்களில ் வெற்ற ி பெற்றார ்.

கருணாநிதிய ை போன் ற அரசியல ் வாதிகள ் எல்லாம ் மக்களுக்க ு நல்லத ு செய்வீர்கள ் என் ற நம்பிக்கையில ் ஏமாந்த ு விட்டதாகவும ் விஜயகாந்த ் அறிக்கையில ே கூறியிருக்கிறார ். இவர ை நம்ப ி மோசம ் போனவர்கள ் கருணாநிதியிடம ் வந்த ு கண்ணீர ் விட் ட கதையெல்லாம ் தெரியாத ா என் ன? எ‌ன்று ஆற்காட ு வீராசாமி கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments