Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ங்கரராம‌ன் படுகொலை வழ‌க்கு ‌விசாரணை த‌ள்‌ளிவை‌ப்பு!

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (20:17 IST)
ச‌ங்கரராம‌ன ் படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த்த ு வரு‌ம ் புதுவ ை மாவ‌ட் ட முத‌ன்ம ை ‌ கு‌ற்ற‌விய‌ல ் ‌ நீ‌தி‌த்துற ை நடுவ‌ர ் ம‌ன்ற‌ம ் வழ‌க்க ு ‌ விசாரணைய ை வரு‌ம ் மா‌ர்‌ச ் 14 ஆ‌ம ் தே‌தி‌க்க ு த‌ள்‌ளிவை‌த்து உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

கா‌ஞ்‌‌சிபுர‌ம ் ஸ்ர ீ வரதரா ஜ பெருமா‌ள ் ‌ திரு‌க்கோ‌யி‌ல ் ‌ நி‌ர்வா க அற‌ங்காவலரா க இரு‌ந் த ச‌ங்கரராம‌ன ் கட‌ந் த 2004 ஆ‌ம ் ஆ‌ண ்டு செ‌ப்ட‌ம்ப‌ர ் மாத‌ம ் 3 -‌ ந ் தே‌த ி கோ‌யி‌‌லி‌‌ல ் வை‌த்த ே படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ். இ‌ந் த படுகொலை‌த ் தொட‌ர்பா க கா‌ஞ்‌ச ி ச‌ங்கரா‌ச்சா‌ரிய‌ர்க‌ள ் இருவ‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட 24 பே‌ர ் ‌ மீத ு கொல ை செ‌ய்த‌ல ்,‌ தி‌ட்ட‌மிடுத‌ல ், ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்க ு பொ‌ய்யா ன தகவ‌ல்களை‌ வழ‌ங்‌கியத ு உ‌ள்‌ளி‌ட் ட ப ல ‌ பி‌ரிவுக‌ளி‌ன ் ‌ கீ‌ழ ் வழ‌க்க ு ப‌திவு‌ச ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

இ‌வ்வழ‌க்க ை த‌மிழக‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு வேற ு மா‌நில‌த்து‌க்க ு மா‌ற்ற‌க ் கோ‌ரியு‌ம ், இ‌வ்வழ‌க்‌கி‌ல ் த‌மிழ க அரச ு சா‌ர்‌பி‌ல ் ஆஜராகு‌ம ் வழ‌க்க‌றிஞரை‌ மா‌ற்ற‌க ் கோ‌ர ி ச‌ங்கரா‌ச ் சா‌ரிய‌ர்க‌ள ் தர‌ப்‌பி‌ல ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட் ட ‌ சிற‌ப்ப ு மே‌ல ் முறை‌யீ‌ட்ட ு மனுவ ை ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திப‌திக‌ள ், வழ‌க்க ை த‌மிழக‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு புதுவை‌க்க ு மா‌ற்‌றியதுட‌ன ், ச‌ங்கரா‌ச்சா‌ரிய‌ர்களு‌க்க ு ‌ பிணை‌ விடுதலையு‌ம ் அ‌ளி‌க் க உ‌த்தர‌வி‌ட்டன‌ர ்.

இத‌னிடைய ே இ‌வ்வழ‌க்க ு இ‌ன்ற ு புதுவ ை மாவ‌‌ட் ட முத‌ன்ம ை கு‌ற்ற‌விய‌ல ் நடுவ‌ர ் ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌த ி ட ி.‌ கிரு‌ஷ்ணராஜ ா மு‌ன்ப ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு. ‌ விசாரணை‌யி‌ன ் போத ு ச‌ங்கரா‌ச்சா‌ரியா‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட கு‌ற்ற‌ம ் சா‌ட்ட‌ப ் ப‌ட்டவ‌ர்க‌ளி‌ல ் 10 பே‌ர ் ம‌ட்டும ே ‌ நீ‌திப‌த ி மு‌ன்ப ு ஆஜரானா‌ர்க‌ள ். ச‌ங்கரா‌ச்சா‌ரிய‌ர்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட 14 பே‌ர ் ஆஜராக‌வி‌ல்ல ை.

இ‌வ்வழ‌க்‌க ு த‌மிழக‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு புதுவை‌க்க ு மா‌ற்ற‌ப்ப‌ட் ட ‌ நிலை‌யிலு‌ம ், த‌மிழ க அரச ு ‌ நிய‌மி‌த் த வழ‌க்க‌றிஞ‌ர ் மா‌ற்ற‌ப்பட‌வி‌ல்ல ை. இது‌த ் தொட‌ர்பா ன வழ‌க்க ு உ‌ச் ச ‌ நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ நிலுவை‌யி‌ல ் உ‌ள்ளதா‌ல ் வழ‌க்க ு ‌ விசாரணைய ை வரு‌ம ் மா‌ர்‌ச ் 14 ஆ‌ம ் தே‌தி‌க்க ு ஒ‌த்‌திவை‌த்த ு ‌ நீ‌திப‌த ி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments