Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவை‌யி‌ன்‌றி எனது பட‌த்தை பய‌ன்படு‌த்த வே‌ண்டா‌ம் : தி.மு.க.‌வினரு‌க்கு கருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள்!

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (14:29 IST)
‌ த ி. ம ு.க.‌ வி‌ன ் வள‌ர்‌ச்‌சியை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்டு தேவை‌யி‌ன்‌றி‌த ் தனத ு உருவ‌ப ் பட‌த்தை‌ப ் பய‌ன்படு‌த் த வே‌ண்டா‌ம ் எ‌ன்ற ு அ‌க்க‌ட்‌‌சி‌யி‌ன ் தலைவ‌ரு‌ம ் த‌மிழ க முதலமை‌ச்சருமா ன ம ு. கருணா‌நி‌த ி தனத ு தொ‌ண்ட‌ர்களு‌க்க ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு அவ‌ர ் வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " கடந்த ஓரிரு ஆண்டு காலமாகவே நமது கழகத்தினர், குறிப்பாக அமைப்புகளின் பொறுப்புக்களிலே இருப்போர், ஆட்சி மன்றங்களின் பொறுப்புகளிலே இருப்போர், நிர்வாகிகள், பல்வேறு பதவிகளிலே இருப்போர், அனைவருமே குறிப்பாக அறிவிக்கப்பட வேண்டிய செய்திகளுக்கு மட்டுமின்றி எல்லா செய்திகளையுமே பெரிய பெரிய பேனர்கள் எழுதியும், அச்சியற்றிய சுவரொட்டிகளை ஒட்டியும் அவற்றில் யார் உருவங்கள் தான் இடம் பெறுவது என்றில்லாமல் பத்திரிகைகளில் ஒரு பக்க விளம்பரங்கள் கொடுத்து அபரிமிதமாக ஆடம்பர செயல்களில் ஈடுபடுவது என்பது மக்களின் பெரும் பகுதியினர ு‌ க்க ு மன எரிச்சலை உருவாக்கக் கூடியது என்பதையும் நமது கழகத்திற்கு சிறிதளவு ஊனத்தையாவது ஏற்படுத்தக் கூடியது என்பதையும் சுட்டிக்காட்டாமல் இருந்தால் நான் என் கடமையிலிருந்து தவறியவன் ஆவேன்.

" சிறு துளி பெரு வெள்ளம்'' எனக் கொண்டாலும், "சிறு பொறி பெரும் தீ'' எனக் கொண்டாலும் இத்தகைய செயல்கள் ஊழிப்பெரு வெள்ளமாக ஆகாமலும், உருக்குலைக்கும் தீயாக மாறாமலும் தடுத்து நிறுத்தும் தற்காப்பு முயற்சியாகத்தான் இந்த கண்டிப்பான அறிவிப்பை கழகத் தோழர்களுக்கு விடுக்கின்றேன்.

தவிர்க்க முடியாத நிகழ்வுகளையன்றி வேறு எந்த நிகழ்வுகளையொட்டியும் அவற்றில் என் உருவப்படத்தைக ் கூட வெளியிடுவதை தவிர்ப்பதின் மூலம் இயக்கத்தினர் எல்லோருக்கும் வழிகாட்டிகளாக விளங்க வேண்டும் என்று கழகத் தோழர்கள் அனைவருக்கும் இந்த கண்டிப்பான வேண்டுகோளை விடு‌க்கி‌ன்றேன ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments