Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'எ‌ங்க‌ள் வள‌ர்‌ச்‌சியை‌த் தடு‌க்க‌ச் ச‌தி': நடிக‌ர் கா‌ர்‌த்‌தி‌க் பே‌ட்டி!

Webdunia
ஞாயிறு, 10 பிப்ரவரி 2008 (14:21 IST)
ஃபா‌ர்வ‌ர்‌ட ் ‌ பிளா‌க ் க‌ட்‌சி‌யி‌ன ் வள‌ர்‌ச்‌சியை‌த ் தடு‌க்க‌ச ் ச‌த ி நட‌ப்பதா க அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் த‌மிழக‌த ் தலைவ‌ரு‌ம ் ‌ திரை‌ப்ப ட நட ிகருமா ன கா‌ர்‌த்‌தி‌‌க ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்து‌ச ் செ‌ன்னை‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்க ு அவ‌ர ் கூறுகை‌யி‌ல், " பல்வேறு இன்னல்களுக்க ு இடையே ஃபார்வர ்‌ ட ் பிளாக் கட்சி தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இளைஞர்களின் ஆதரவு அதிகளவில் உள்ளது. இதுவரை 15 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் நேற்றும் இன்றும் ஆலோசனை நடத்தினோம்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், பல பெரிய கட்சிகள் எங்கள் கட்சியின் வளர்ச்சியை தடுக்கப் பார்க்கின்றன. அவர்களிடம் இருந்து மிரட்டலும் வருகிறது. ஃபார்வர ்‌ ட ் பிளாக் கட்சியை யாரும் மிரட்ட முடியாது. மிரட்டுபவர்கள் மிரண்டு போவார்கள்.

வருகிற நா‌டாளும‌ன்ற‌த ் தேர் த‌ லி‌ல ், யாருடைய கொள்கைகள் எங்களுக்கு ஒத்து வருகிறதோ அவர்களுடன் கை கோர்ப்போம். மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்கக் கோரி கொடுத்த மன ு, பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்திருக்கிறது." எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments