Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமதா‌ஸ் ‌விம‌ர்சன‌ம்: கி.‌‌‌வீரம‌ணி வேதனை!

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2008 (16:24 IST)
'' என்னைப்பற்ற ி ராஜவிசுவாசம ் என்றெல்லாம ் மரு‌த்துவ‌ர் ராமதா‌ஸ் விமர்சனம ் செய்துள்ளார ். இதனால ் நான ் வேதனையடைந்துள்ளேன ்'' எ‌ன்று ‌திரா‌விட‌ர் கழக‌த் தலைவ‌ர் கி.வீரமணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இன‌்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செ‌ய்‌தியாள‌ர்களு‌‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், சேது சமுத்திர திட்டம் தற்போது காலதாமதப்படுத்தப்படுவதை பார்த்தால் எங்கே திட்டம் செயல்படாமல் நின்று விடுமோ என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் வர இருக்கும் நிலையில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மத்தி ய அரச ு இத்திட்டத்த ை 6 வத ு வழித்தடத்தில ் நிறைவேற்றும ் பணிகள ை ஆரம்பித்த ு 60 ‌ விழு‌க்காடு பணிகள ை முடித்துள்ளத ு. தற்போத ு புதிதா க இதில ் தாமதப்படுத் த வேண்டும ் என் ற நோக்கத்திலும ், இத்திட்டம ் நிறைவேற ி தி.மு.க.வுக்க ு நல் ல பெயர ் வந்த ு விடக்கூடாத ு என்பதற்காகவும ் ராமர ் பாலம ் என் ற பெயரில ் இத்திட்டத்த ை முடக் க நினைக்கிறார்கள ். மத்தி ய அமைச்சர்கள ் சிலரும ் இளப்பமா ன கருத்துகள ை தெரிவித்துள்ளனர ்.

சேது சமுத்திர திட்டத்தை காலதாமதப்படுத்த கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி ‌பி‌ப்ரவ‌ரி 16ஆ‌ம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் சென்னையில் நான் பங்கேற்கிறேன்.

வேற ு வழித்தடத்தில ் இதன ை நிறைவேற் ற முடியுமானால ் செய்யலாம ் எ ன டாக்டர ் ராமதாஸ ் கூறியுள்ளார ். இந் த மாற்ற ு வழ ி தடம ் என்பத ு மக்கள ை ஏமாற்றுகின் ற வேல ை. இத்திட்டத்த ை கிடப்பில ் போடச்செய்கி ற வேலையாகும ். இதுதொடர்பா க இரண்ட ு கடிதங்கள ை அவர ் எனக்க ு எழுதியுள்ளார ். அதற்க ு நானும ் பதில ் கடிதங்கள ் எழுதியுள்ளேன ்.

என்னைப்பற்ற ி ராஜவிசுவாசம ் என்றெல்லாம ் விமர்சனம ் செய்துள்ளார ். இதனால ் நான ் வேதனையடைந்துள்ளேன ். அவரோட ு சகோத ர யுத்தம ் நடத் த நான ் விரும்பவில்ல ை. அவருக்க ு அறிவுர ை சொல்லும ் நிலையிலும ் நான ் இல்ல ை. அவர ் பத்திரிகையில ் கருத்த ு தெரிவித்ததால்தான ் நானும ் பதில ் அளிக் க வேண்டி ய நிலையில ் இருக்கிறேன ்.

த ை முதல ் நாள ை தமிழ ் புத்தாண்டா க அறிவித்தமைக்கும ், அதி க அளவில ் சமத்துவபுரங்கள ் உருவாக் க முனைந்துள்ளதற்கும ் முதலமைச்சருக்கும ், தமிழ க அரசுக்கும ் திராவிடர ் கழகம ் சார்பில் ‌‌‌பி‌‌ப்ரவ‌ரி 18 ஆ‌ம் தேத ி செங்கல்பட்டில ் பாராட்ட ு விழ ா நடத்தவுள்ளோம் எ‌ன்று ‌‌வீரம‌ணி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments