Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றங்களில் புதிதாக 7,000 நீதிபதிக‌ள் நியமனம்: வேங்கடபதி தகவல்!

வேலு‌ச்சா‌மி

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2008 (13:38 IST)
'' இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் புதிதாக 7,000 நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர ்'' என மத்திய சட்டம் மற்றும் நீதிதுறை இணை அமைச்சர் வேங்கடபதி கூ‌றியு‌ள்ளா‌ர்.

பாரத் நிர்மாண் கருத்தொளி இயக்க முகாம் நிறைவு விழா கொல்லிமலை செம்மேட்டில் நடந்தது. ஆட‌்‌சி‌த ் தலைவ‌ர ் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மத்திய இணை அமைச்சர் வேங்கடபதி கலந்துகொண்டு ப ே‌ சினா‌ர ்.

அப்போது அவர் பே‌சியதாவத ு: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுடன் அனைத்து நீதிமன்றங்களையும் க‌ ணினி மூலம் இணைக்க மத்திய அரசு ரூ.410 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வழங்குகள் விரைவில் முடிக்க 7,000 நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர். ‌கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு நீதி வழங்க நடமாடும் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளத ு எ‌ன்ற ு அமை‌‌ச்ச‌ர ் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments