Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ஹேமச்சந்திரன் மரணம்!

Webdunia
சனி, 9 பிப்ரவரி 2008 (12:20 IST)
திருவட்டார் தொகுதி முன்னாள் ச‌ட்ட‌ ம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் ஹேமச்சந்திரன் பு‌ற்ற ு நோயா‌ல ் நேற்று இரவு மரண‌ம ் அடை‌ந்தா‌ர ்.

கன்னியாகுமர ி மாவட்டம ், திருவட்டார ் தொகுத ி முன்னாள ் மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்ச ி ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ஹேமச்சந்திரன ். இவரு‌க்க ு வயத ு 77. தமிழக சட்டம‌ன்ற‌த்து‌க்க ு 4 முறை தேர்ந்து எடுக்கப்பட்டவர். ரத்த அழுத்தம ், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவ‌ர ், முதுகு தண்டில் கட்டி வந்து அவதிப்பட்டார். இதனால் அவ‌ர ் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

அங்கு கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அது புற்று நோய் கட்டி என்பது தெரிய வந்தது. அதற்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.

அவரது உடல் நேற்று இரவே நாகர்கோவில் கொண்டுவரப்பட்டது. அவரது உடல் இன்று காலை முதல் பிற்பகல் 2 மணி வரை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் குலசேகரம் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் மாலை 5 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பிறகு திருவட்டார் அருகே உள்ள மாத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிச்சடங்கு செய்யப்படுகிறது.

ஹேமச்சந்திரன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்‌ட் மாநில செயலாளர் வரதராஜன் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்‌ட் கொடிகள் 3 நாள் அரைக்கம்பத்தில் பறக்கும் என்றும் வரதராஜன் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments