Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக மு‌ன்னா‌ள் பேரவை‌த் தலைவ‌ர் க. ராசாரா‌ம் காலமானா‌ர்!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (20:54 IST)
த‌மிழ க மு‌ன்னா‌‌ள ் அமை‌ச்சரு‌ம ், பேரவை‌த் தலைவருமா ன க. ராசாரா‌ம ் ‌ நீ‌ண் ட நா‌ள ் உட‌ல் ந லக ்குறை‌வி‌ன ் காரணமா க செ‌ன்னை‌யி‌ல ் இ‌‌ன்ற ு த‌னியா‌ர ் மரு‌த்துவமனை‌யி‌ல ் காலமானா‌ர ்.

82 வயதா ன அவ‌ர ் தனத ு மக‌னி‌‌ன ் பராம‌ரி‌ப் ப‌‌ பி‌ல ் இரு‌ந்த ு வ‌‌ந்தா‌‌ர ். இ‌ந்‌நிலை‌யி‌ல ் கி‌ட்‌ன ி ‌ பிர‌‌ச்‌சினையா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட அவ‌ர ் க‌ட‌ந் த மூ‌ன்ற ு மாத‌ங்களு‌க்க ு மு‌ன்ப ு மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌‌கி‌ச்சை‌ப்பெ‌ற்ற ு வ‌ந்தா‌ர ். இரு‌ந்தாலு‌ம ் அவரத ு உட‌ல்‌நிலை‌யி‌ல ் எ‌ந்த‌வி த மு‌ன்னே‌ற்றமு‌ம ் ஏ‌ற்பட‌வி‌ல்ல ை. இ‌ந்‌‌நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு மால ை அவ‌ர ் காலமானா‌‌ர ்.

மு‌ன்னா‌ள ் முதலமை‌ச்ச‌ர ் எ‌ம ்.‌ ஜ ி. ராம‌ச்ச‌ந்‌திர‌ன ், முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி அமை‌ச்சரவை‌யி‌ல ் மூ‌ன்ற ு முற ை அமை‌ச்சரா க ப‌த‌வ ி வ‌கி‌த்த ு வ‌ந் த அவ‌ர ். கட‌ந் த 1980-84 ‌ ம ் ஆ‌ண்டுக‌ளி ல ச‌ட்ட‌ப்பேரவை‌த் தலைவராகவு‌ம ் பத‌வ ி ‌ வ‌கி‌த்த ு வ‌ந்தா‌ர ். தொ‌‌ழி‌ற்துற ை, தொ‌‌ழிலாள‌ர ் துற ை, உணவு‌த்துற ை ஆ‌கி ய துறைக‌ளி‌ல ் ‌ சிற‌‌ப்பா ன சேவைபு‌ரி‌ந்த ு உ‌ள்ளா‌ர ்.

ராஜாரா‌ம ் ‌ த ி. ம ு.க., அ‌.‌த ி. ம ு.க. க‌ட்‌சிக‌ளி‌ல ் உறு‌ப்‌பினரா க இரு‌ந்து‌‌ள்ளா‌ர ். அவரத ு மறை‌வு‌க்க ு ப‌ல்வேற ு க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ளு‌ம ் த‌ங்களத ு ஆ‌ழ்‌ந் த இர‌‌ங்கல ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments