Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி சொன்னதைத்தான் கூறினேன்: ராமதா‌ஸ்!

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2008 (15:55 IST)
'' சேது சமு‌த்‌திர ‌தி‌ட்ட‌‌த்தை ‌நிறைவே‌ற்ற கருணாநித ி எந் த நோக்கத்தில ், எந் த அடிப்படையில ் கூறினார ோ, அத ே விருப்பத்தின ் பேரில்தான ் என்னுடை ய கருத்த ை தெரிவித்தேன ் ” எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

விழு‌ப்புர‌ம் மாவ‌ட்ட‌ம ், ‌ தி‌ண்டிவன‌த்தை அடு‌த்த தைலாபுர‌‌ம் தோ‌‌ட்ட‌த்‌தி‌ல் பா.ம.க. ‌நிறுவன‌ர் மரு‌த்துவ‌ர் ராமதா‌ஸ் இ‌ன்று செ‌ய்‌தியா‌ள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல ், சேத ு சமுத்தி ர திட்டத்த ை எப்படியாவத ு நிறைவேற் ற வேண்டும ். எந் த தளத்தில ் என்பது முக்கியமல் ல, திட்டம ் தான ் முக்கியம ் என்ற ு நான ் தெரிவித் த கருத்துக்க ு முதல்வர ் கருணாநித ி பதிலளித்துள்ளார ்.

கருணாநிதியின ் பதில ் வெளிவந் த அத ே நேரத்தில ் முரசொலியில ் ராமதாசின ் குரல ் சமீ ப காலமா க வேற ு யாருடை ய குரல ் போலவ ோ மாற ி ஒலிக்கிறத ு என்ற ு கிண்டல ் செய்யப்பட்டுள்ளத ு. தொட‌க்க‌த்தி‌ல் எ‌ன்று கருணா‌நி‌தி கூறியிருப்பத ு 10 ஆண்டுக்க ு முன்ப ு அல் ல 5 மாதங்களுக்க ு முன்புதான ் என்ற ு கூறியுள்ளார ்.

கருணாநித ி எந் த நோக்கத்தில ், எந் த அடிப்படையில ் கூறினார ோ, அத ே விருப்பத்தின ் பேரில்தான ் என்னுடை ய கருத்த ை தெரிவித்தேன ். அதுவும ் தோழம ை கட்சிகள ் கூட ி முடிவெடுக்கலாம ் என்ற ு தெரிவித்தேன ். இத ு வேற ு யாருடை ய குரலும ் அல் ல கருணாநிதியின ் குரல்தான ்.

ம த உணர்ச்சிய ை தூண்ட ி இந் த திட்டத்திற்க ு முட்டுக்கட்ட ை போ ட முயலும ் மதவா த சக்திகள ை ஏற்கனவ ே கண்டித்திருக்கிறேன ். ராஜாவுக்க ு மிஞ்சி ய ரா ஜ விசுவாச ி போ ல செயல்படும ் வீரமணியும ் மாற்ற ு அரசியல்பாத ை தே ட வேண்டாம ்; மாற்ற ி கொள்ளா த அரசியல்பாதைய ை தேடுங்கள ் எ ன எனக்க ு உபதேசம ் செய்துள்ளார ். இவர ் எனக்க ு பாடம ் சொல்லித்தரத ் தேவையில்ல ை, அதற்கா ன தகுதியும ் அவருக்க ு இல்ல ை. எங்கள ் வழ ி தெளிவானத ு.

அ.இ. அ. த ி. ம ு. க ஆட்சியில ் நள்ளிரவில ் வீடுபுகுந்த ு கருணாநித ி கைத ு செய்யப்பட் ட போத ு, அ.இ. அ. த ி. ம ு. க அணியில ் இருந் த நான ் ஓடோட ி சென்ற ு அவர ை சந்தித்தேன ். அப்போத ு வீரமண ி யார ் பக்கம ் இருந்தார ்.

எந் த ஆட்ச ி வந்தாலும ் அந் த ஆட்சியின ் கொள்க ை பரப்ப ு செயலாளரா க வீரமண ி இருப்பதில ் எங்களுக்க ு ஆட்சேபன ை இல்ல ை. அவரத ு ஆலேசானைகள ் எங்களுக்குத ் தேவையுமில்ல ை என்ற ு வீரமணிக்க ு கடிதம ் எழுதியுள்ளேன ். கருணாநிதிக்கும ் நகல ் அனுப்பியுள்ளேன ்.

60 ‌ விழு‌க்காடு ம‌தி‌ப்பெ‌ண் எடு‌த்தா‌ல்தா‌ன் உத‌வி‌த் தொகை வழ‌ங்க‌ப்படு‌‌ம் எ‌ன்று ம‌த்‌திய அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ள ‌நிப‌ந்தனையை தள‌ர்‌த்த‌க் கோ‌ரி ம‌த்‌திய அமை‌ச்‌ச‌ர் அ‌ன்பும‌ணி மூல‌ம் ம‌த்‌திய அமை‌ச்‌ச‌ர் ‌மீராகுமா‌ரிட‌ம் மனு கொடு‌த்து‌ள்ளா‌ர் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments