Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவா‌ணிகளு‌க்கு த‌னி குடு‌ம்ப அ‌ட்டை: கருணா‌நி‌தி!

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2008 (14:33 IST)
அண்மையில ் அறிவிக்கப்பட் ட அரவாணிகள ் நலவாரியத்துக்க ு உறுப்பினர்கள ் சேர்க்கப்பட்ட ு வருகின்றனர ். அவர்களுக்க ு தன ி குடும் ப அ‌ட்டைக‌ள ் வழங்கப்பட்ட ு வருகின்றன எ‌ன்ற ு முத‌‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இது கு‌றி‌த்த ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், ஆளுந‌ர ் உரைக்க ு நன்ற ி தெரிவிக்கும ் தீர்மானத்தின் மீத ு விவாதம ் நடைபெற்ற ு, அதற்க ு நான ் பதிலளிக்கும ் நாள ் அன்ற ு எதிர்க்கட்சித ் தலைவர ் ஜெயலலித ா அவைக்க ு வந்த ு அவ ை முன்னவரையும ், மற்றவர்களையும ் தரக்குறைவா ன முறையில ் விமர்சித்த ு, அவையில ே கலவரத்த ை ஏற்படுத்துகின் ற வகையில ் பேச ி, அதற்க ு என் ன பதில ் வருகிறத ு என்பதைக ் கூ ட கேட்காமல ், எந்தவி த காரணமும ் இல்லாமல ் வெளிநடப்ப ு செய்துவிட்ட ு சென்றார ்.

இந் த பிரச்சன ை காரணமா க அவையின ் நேரம ் மிகுதியா க எடுத்துக்கொள்ளப்பட்ட ு விட்டதால ், என்னால ் பதில ் அளிக் க நேரம ் இல்லாமல ் போய்விட்டத ு. எனவ ே உறுப்பினர்கள ் பேசியதற்க ு பதில ் கூ ற நான ் குறித்த ு வைத்திருந்தவற்ற ை அறிக்கைகளா க அளித்த ு வருகிறேன ். வெள் ள நிவாரணம ் பற்ற ி அ.இ. அ. த ி. ம ு. க உறுப்பினர ் பேசினார ். அதற்க ு பதில ை அவர ் இருந்த ு கேட்கவில்ல ை. பொதுவா க தேசி ய பேரிடர ் அவச ர உதவ ி நிதியிலிருந்த ு மத்தி ய அரசிலிருந்த ு பெறப்படும ் தொகைய ை முதல ் கட்டமா க செலவழிப்பதும ், பின்னர ் மத்தி ய அரச ு நித ி உதவ ி பெற்றதும ் நிவாரணப ் பணிகள ை மேற்கொள்வதும ் எல்ல ா ஆட்சியிலும ் மேற்கொள்ளப்படும ் நடைமுறையாகும ்.

தமிழகத்தில ் இயங்க ி வரும ் பல்வேற ு ந ல வாரியங்கள ் குறித்த ு ப ல உறுப்பினர்கள ் கேள்விகள ை எழுப்பினார்கள ். தமிழ்நாட்டில ் த ி. ம ு. க ஆட்ச ி அமைந் த பிறக ு அமைப்ப ு சார ா தொழிலாளர்கள ் முதல ் அரவாணிகள ் நலவாரியம ் வர ை அமைக்கப்பட்டுள் ள நலவாரியங்களில ் உறுப்பினர்கள ் சேர்க்கும ் பண ி நடைபெற்ற ு வருகிறத ு.

கடந் த 19 மாதங்களில ் ஒர ு கோடிய ே 80 லட்சத்த ு 83 ஆயிரத்த ு 329 தொழிலாளர்கள ் உறுப்பினர்களா க சேர்க்கப்பட்டுள்ளனர ். இதில ் 4 லட்சத்த ு 31 ஆயிரத்த ு 296 அமைப்ப ு சார ா தொழிலாளர ் குடும்பங்களுக்க ு மொத்தம ் 163 கோடிய ே 86 லட்சத்த ு 31 ஆயிரத்த ு 581 ரூபாய ் பல்வேற ு இனங்களின ் கீழ ் உதவித ் தொகைகளா க வழங்கப்படுகிறத ு. அண்மையில ் அறிவிக்கப்பட் ட அரவாணிகள ் நலவாரியத்துக்க ு உறுப்பினர்கள ் சேர்க்கப்பட்ட ு வருகின்றனர ். அவர்களுக்க ு தன ி குடும் ப கார்டுகள ் வழங்கப்பட்ட ு வருகின்றன எ‌ன்ற ு முத‌‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments