Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3-வது க‌ட்டமாக இலவச தொலை‌க்கா‌ட்‌சி: ‌பி‌ப். 16‌ல் வேலு‌‌ரி‌‌ல் தொட‌க்க‌ம்!

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2008 (12:32 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் 3- வத ு க‌ட்டமா க 34 ல‌ட்ச‌ம ் இலவ ச வ‌ண் ண தொலை‌க்கா‌ட்‌ச ி, எ‌ரிவாய ு அடு‌ப்‌ப ு வழ‌ங்கு‌ம ் ப‌ணிய ை முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி ‌ பி‌ப்ரவ‌ர ி 16‌ ஆம ் தே‌த ி வ ேல ூ‌ரி‌ல ் தொட‌ங்‌க ி வை‌‌க்‌கிறா‌ர ்.

இத ு தொடர்பா க அரச ு வெளியிட்டுள் ள செய்திக்குறிப்பில ் கூறப்பட்டிருப்பதாவத ு:

முதற்கட்டமா க முதலமைச்சர ் கருணாநித ி, அண்ண ா பிறந் த நாளாகி ய 15.9.2006 அன்ற ு காஞ ்‌ச ிபுரம ் மாவட்டம ் படப்ப ை அருகில ் கரசங்கால ் கிராமத்தில ் உள் ள தந்த ை பெரியார ் நினைவ ு சமத்துவபுரத்தில ் 9 கோட ி ரூபாய ் செலவில ் 30,000 இலவ ச வண் ண தொலைக்காட்ச ி பெட்டிகள ் வழங்கும ் திட்டத்தைத ் தொடங்கி வைத்தா‌ர ்.

அதைத ் தொடர்ந்த ு, இர‌ண்டாவத ு க‌ட்டமா க 685 கோட ி ரூபாய ் செலவில ் 25 லட்சம ் ஏழ ை எளி ய குடும்பங்களுக்க ு இலவ ச வண் ண தொலைக்காட்ச ி பெட்டிகள ் வழங்கும ் திட்டத்த ை 15.2.2007 அன்ற ு திருவள்ளூர ் மாவட்டம ் பம்மதுகுளம ் கிராமத்தில ் அவ‌ர ் தொடங்க ி வைத்தார ்.

இதனைத்தொடர்ந்த ு, மூன்றாம ் கட்டமா க 750 கோட ி ரூபாய ் செலவில ் வழங்கி ட முடிவ ு செய்யப்பட்டுள் ள 34 லட்சத்த ு 25 ஆயிரம ் இலவ ச வண் ண தொலைக்காட்ச ி பெட்டிகளில ் ஒர ு பகுதியா க 10 லட்சத்த ு 53 ஆயிரம ் இலவ ச வண் ண தொலைக்காட்ச ி பெட்டிகள ் வழங்கும ் பணிகள ை, முதலமைச்சர ் கருணாநித ி 16‌ ம ் தேத ி வேலூரில ் தொடங்க ி வைக்கிறார ்.

இ‌ந்‌‌நிக‌ழ்‌ச்‌சி‌‌யி‌ல ் 5 லட்சத்த ு 83 ஆயிரம ் எரிவாய ு இணைப்புடன ் கூடி ய இலவ ச எரிவாய ு அடுப்புகள ் வழங்கும ் பணிகளையும ் முதலமைச்சர ் கருணாநித ி வைக்கிறார ்.

தமிழகத்தின ் மற் ற மாவட்டங்களில ் 17‌ ம ் தேத ி நடைபெறும ் விழாக்களில ் அமைச்சர்கள ் கலந்த ு கொண்ட ு வ‌ண் ண தொலை‌க்கா‌‌ட்‌ச ி பெ‌ட்டிகள ை வழங்குகிறார்கள ்.

இவ்வாற ு அதில ் கூறப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments