Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்க கட‌ற்படை ‌மீது தா‌க்குத‌ல் ‌விவகார‌ம்: ராமநாதபுர‌ம் ஆ‌ட்‌சிய‌ர் ‌விசாரணை!

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2008 (12:00 IST)
இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர்கள ை கேடயமாக‌ப ் பய‌ன்படு‌த்‌த ி த‌ங்கள ை ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் தா‌க்‌கின‌ர ் எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யின‌ர ் தெ‌ரி‌வி‌த் த புகா‌ர ் கு‌றி‌த்த ு ராமநாதபுர‌ம ் மாவ‌ட் ட ஆ‌ட்‌சிய‌ர ் ‌ விசாரண ை நட‌த்துவா‌ர ் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

‌‌ சி‌றில‌ங்கா‌வி‌ன ் நெடு‌ந்‌தீ‌வ ு பகு‌தி‌யி‌ல ் கட‌ந் த 2 நா‌ட்களு‌க்க ு மு‌ன்ப ு, சுமா‌ர ் 400 இ‌ந்‌தி ய ‌ மீனவ‌ர்களை‌க ் கேடயமா க வை‌த்து‌த ் த‌ங்கள ை ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் தா‌க்‌கியதாகவு‌ம ், அ‌ப்போத ு த‌ங்க‌ளி‌ன ் இய‌ந்‌தி ர ‌ பீர‌ங்‌கி‌ப ் படக ு ஒ‌ன்ற ு 7 கட‌ற்படை‌யினருட‌ன ் மாயமானதாகவு‌ம ் ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்பட ை கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியத ு.

இத ு கு‌றி‌த்த ு ‌ சி‌றில‌ங்கா‌‌வி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌திய‌த ் தூதரக‌‌த்‌தி‌ல ் புகா‌ர ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டத‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ், த‌ற்போத ு இ‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ல ் ராமநாதபுர‌ம ் மாவ‌ட் ட ஆ‌ட்‌‌சிய‌ர ் ஆ‌ர ்.‌ கிஷோ‌ர ் குமா‌ர ் ‌ விசாரண ை நட‌த்துவா‌ர ் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments