Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர்களு‌க்கு கரு‌ப்பு‌க் கொடி: ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (18:10 IST)
கரு‌த்து‌ரிமையை‌ப ் ப‌‌றி‌க்கு‌ம ் ‌ வித‌த்‌தி‌ல ் வத‌ந்‌திகளை‌ப ் பர‌ப்‌பினா‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர்க‌ள ் செ‌ல்லு‌ம ் இட‌ங்க‌ளி‌ல ் எ‌ல்லா‌ம ் கரு‌ப்பு‌க ் கொட ி கா‌ட்ட‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ‌ விடுதலை‌ச ் ‌ சிறு‌த்தைக‌ள ் அமை‌‌ப்‌பி‌ன ் மு‌ற்போ‌க்க ு மாணவ‌ர ் கழக‌ம ் ‌ எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க அ‌வ்வமை‌ப்‌பி‌ன ் ஆலோசனை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட் ட ‌ தீ‌ர்மான‌ங்க‌ள ் வருமாற ு:

கருத்துரிமைய ை பறிக்கும ் விதத்தில ் வதந்திகள ் பரப்புவத ை காங்கிரசார ் நிறுத்த ி கொள் ள வேண்டும ்.

கருத்துரிமைக்க ு குரல ் கொடுக்கும ் தொல ். திருமாவளவன ை கைத ு செய் ய வே‌ண்டு‌ம ் என்றால ் விடுதலைப் புலிகள ை ஆதரித் த அ. இ.அ. த ி. ம ு.க. வ ை‌ த ் தட ை செய் ய வேண்டும ் ; அக்கட்ச ி தலைவர ை கைத ு செய் ய வேண்டும ்.

ஒர ு சமூகத்தின ் கருத்துக்கள ை வெளிவ ர விடாமல ் தடுப்பதும ் ஒர ு வகையா ன வன்கொடுமைய ே. ஆகையால ் கருத்துரிமைய ை தடுக்கும ் சக்திகள ை வன்கொடும ை தடுப்ப ு சட்டத்தின ் கீழ ் கைத ு செய் ய வேண்டும ்.

தமிழர்களின ் கருத்துரிமைய ை பறிக்கும ் நில ை தொடர்ந்த ு நீடித்தால ் தமிழகத்தில ் காங்கிரஸ ் தலைவர்கள ் செல்லும ் இடங்களில ் எல்லாம ் கருப்புக ் கொட ி காட்ட ி எதிர்ப்ப ு தெரிவிக்கப்படும ். இவ்வாற ு தீர்மானங்கள ் நிறைவேற்றப்பட்ட ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments