Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ம்.ஆ‌ர்.எ‌‌ப் ‌ஆலை மீ‌ண்டு‌ம் ‌‌திற‌ப்பு: தொ‌‌ழிலாள‌ர்க‌ள் ப‌ணி‌க்கு ‌திரு‌ம்‌பின‌ர்!

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:33 IST)
த‌‌மிழக அர‌சி‌ன் ‌நடவடி‌க்கையை அடுத்து‌ எ‌ம்.ஆ‌ர்.எ‌ப். தெ ாழி‌ற்சாலை ‌மீ‌ண்டு‌ம் திற‌க்க‌ப்ப‌ட்டது. இதனா‌ல் தொ‌‌ழிலாள‌ர்க‌ள் ம‌கி‌ழ்‌‌ச்‌சியுட‌ன் ‌மீ‌ண்டு‌ம் பண‌ி‌க்கு ‌திரு‌ம்‌பின‌ர்.

செ‌ன்னையை அடு‌த ்த ‌ திருவொ‌ற்‌றியூ‌ரி‌ல் எ‌ம்.ஆ‌ர ். எ‌ப ். ர‌ப்ப‌ர் தொ‌‌‌ழி‌ற்சாலை உ‌ள்ளது. இ‌ங்கு ஆ‌யிர‌த்து‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட தொ‌‌ழிலாள‌ர்க‌ள் ப‌ணி ப‌ரி‌ந்து வரு‌கி‌ன்றன‌ர். இ‌ந்‌நிலை‌யி‌ல் ப‌ல்வேறு கோ‌ரி‌க்கைகளை வ‌லியு‌று‌த்‌தி தொ‌ழிலாள‌ர்க‌ள் வேலை ‌நிறு‌‌த்த‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர். இதனா‌ல் ‌நி‌ர்வாக‌ம் ஆலையை மூடியது.

இதனையடு‌த்த ு, த‌மிழக அரசு கட‌ந்த டிச‌ம்ப‌ர் மாத‌ம் 20‌ம் தே‌தி ஆலையை மூட‌க்கூடாது எ‌ன்று உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌த்தது.

இ‌ந்த உ‌த்தரவை எ‌தி‌ர்‌த்து எ‌ம ். ஆ‌ர ். எ‌‌ப ். ‌ நிறுவன‌ம் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு தொ‌ட‌ர்‌ந்தத ு. அ‌தி‌ல ், தொ‌ழிலாள‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம் செ‌ய்வத‌ற்கு உ‌ரிமை உ‌ள்ளது போ‌ல் கதவட ை‌ப ்பு செ‌ய்வத‌ற்கு எ‌ங்களு‌க்கு உ‌ரிமை உ‌ள்ளது எ‌ன்று கூ‌றி‌யிரு‌ந்தத ு.

இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த உய‌ர்‌ நீ‌திம‌ன்ற‌ம் த‌‌மிழக அரசு ‌பிற‌ப்‌பி‌த்த உ‌த்தரவு‌க்கு தடை ‌வி‌தி‌க்க மற‌த்து ‌வி‌ட்டத ு. அதே சமய‌ம் அர‌சி‌ன் உ‌த்தரவை ‌மீ‌றி செய‌ல்ப‌ட்டா‌ல் அதுதொட‌ர்பாக அரசு நடவடி‌க்கை எடு‌ப்பத‌ற்கு ம‌ட்டு‌ம் தடை ‌வி‌தி‌த்தது.

கட‌ந்த 3ஆ‌ம் தே‌தி முத‌ல் இ‌ந்த தொ‌ழி‌ற்சாலை கதவடை‌ப்பு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌நிலை‌ய ி‌ல் உ‌ள்ளதா‌ல ், ஊ‌ழிய‌ர்களு‌க்கு இடை‌க்கால ‌நிவாரண‌ம் வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று தொ‌ழிலாள‌ர்க‌ள் தர‌ப்‌பி‌ல் கோ‌ரி‌க்கை ‌விட‌ப்ப‌ட்டது.

ஒ‌வ்வொரு தொ‌ழிலாள‌ர்களு‌க்கு‌ம் ர ூ.5,500 ‌ வீத‌ம் இட‌ை‌க்கால ‌நிவாரண‌ம் வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌‌‌‌‌நீ‌திப‌தி உ‌த்த‌ரவி‌ட்டா‌ர்.

இத‌ன் ‌பி‌ன்ன‌ர ், ச‌ட் ட‌ப் பேரவ ை‌யி‌ல் த‌‌மிழக அரசு, எ‌ம்.ஆ‌ர்.எ‌ப ். ‌ நிறுவன‌‌‌ம் கதவடை‌ப்பை ‌நீ‌க்‌கி ‌மீ‌ண்டு‌ம் ‌தி‌ற‌க்க வே‌ண்டு‌ம் இ‌ல்லையெ‌‌ன்றா‌ல் ஆலையை அரசே ஏ‌ற ்று நட‌த்த நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல் அ‌ந்‌நிறுவன‌த்‌தின‌ர் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியை ச‌ந்‌தி‌த்து மூடி ‌கிட‌க்கு‌ம் ஆலையை ‌‌‌‌திற‌ப்போ‌ம் எ‌ன்று உறு‌திய‌ளி‌த்தன‌ர்.

அத‌ன்படி இ‌ன்று எ‌ம்.ஆ‌‌ர்.எ‌‌ப். ‌‌நிறுவன‌ம் ‌மீ‌ண்டு‌ம் ‌தி‌ற‌க்க‌ப்ப‌ட்டத ு. இதனா‌ல் தொ‌ழிலாள‌ர்க‌ள் ‌மிகு‌ந்த ம‌கி‌ழ்‌ச்‌சியுட‌ன் ‌மீ‌ண்டு‌ம் வேலை‌க்கு ‌திரு‌ம்‌பின‌ர். எ‌னினு‌ம் போரா‌ட்ட‌த்‌தி‌ன் போது ப‌ணி இடை ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்ட தொ‌ழிலாள‌ர்க‌‌ள் வேலை‌க்கு வர அனும‌திய‌‌ளி‌க்க‌வி‌ல்லை.

இதனையடு‌த்து தொ‌ழி‌ற்ச‌ங்க‌ங்க‌ள் ப‌ணி ‌நீ‌க்க‌‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்ட தொ‌ழிலாள‌ர்களையு‌ம் ‌மீண‌்டு‌ம் ப‌ணி‌க்கு ‌திரு‌ம்ப எ‌ம்.ஆ‌ர்.எப‌் ‌நி‌ர்வாக‌ம் உ‌த்தர‌விடவே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியு‌று‌த்த‌ியு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments