Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌‌மிழக‌த்‌தி‌ல் ‌விலைவா‌சி உய‌ர்வு குறைவு: கருணா‌நி‌தி!

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (18:08 IST)
'' ம‌ற் ற மா‌நில‌ங்கள ை ஒ‌ப்‌பிடுகை‌யி‌ல ் த‌மிழக‌‌த்‌தி‌ல ் ‌ விலைவா‌ச ி உய‌ர்வ ு குறைவாகவ ே உ‌ள்ளத ு'' எ‌ன்ற ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், விலைவாச ி உயர்வ ை கண்டித்த ு தமிழகத்தில ் மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்ச ி மறியல ் போராட்டத்தில ் ஈடுபட்டுள்ளத ு. த ி. ம ு.க. ஆட்சியில ் விலைவாச ி உயர்ந்த ு விட்டத ு என்ற ு ஆ.இ.அ. த ி. ம ு.க. வினர ் ஆர்ப்பாட்டம ் செய்த ு வருகின்றனர ். ஆனால ் மற் ற மாநிலங்களுடன ் ஒப்பிடுகையில ் தமிழகத்தில ் விலைவாச ி குறைவாகவ ே உள்ளத ு.

அ‌த்‌தியாவ‌சி ய பொரு‌ட்களா ன சமைய‌ல ் எ‌ண்ணெ‌ய ், பரு‌ப்ப ு வகை‌ப ் பொரு‌ட்க‌ள ் ‌ நியா ய ‌ விலை‌‌க ் கடைக‌ளி‌ல ் ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்ப ட‌ ‌ வி‌ல்ல ை எ‌ன்ற ு ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ். இ‌தி‌ல ் ‌ சி‌றிதளவு‌ம ் உ‌ண்மை‌யி‌ல்ல ை.

பருப்ப ு வகைகள ், சமையல ் எண்ணெய ் உள்ளிட்டவைகள ் நியா ய விலைக்கடைகள ் மூலம ் தமிழ க அரச ு விற்பன ை செய் ய தொடங்கி ய பிறக ு, வெளிச்சந்தையிலும ் அவற்றின ் வில ை குறைந்துள்ளத ு. ச‌ந்த ை ‌ விலை‌யி‌ல ் ஒர ு ‌ கிலே ா பரு‌ப்ப ு 40 ரூபா‌ய்‌க்க ு ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌கிறத ு. அரச ு ‌‌ விலை‌யி‌ல ் ‌ நியா ய ‌ விலை‌க்கடைக‌ளி‌‌ல ் ‌ கிலே ா 34 ரூபா‌ய்‌க்க ு ‌ கொடு‌க்க‌ப்படு‌கிறத ு. இதேபோ‌ல ் உளு‌த்த‌ம ் பரு‌ப்ப ு ‌ ச‌ந்த ை ‌ விலை‌யி‌ல ் ர ூ.40‌ க்கு‌ம ், அரச ு ‌ விலை‌யி‌ல ் ர ூ.35‌ க்கு‌ம ், பாமா‌‌யி‌ல ் ச‌ந்த ை ‌ விலை‌யி‌ல ் ர ூ.46‌ க்கு‌ம ், அரச ு ‌ விலை‌யி‌ல ் ர ூ.40‌ க்கு‌ம ் ‌ வி‌ற்பன ை செ‌ய்ய‌ப்படு‌கிறத ு.

அனைத்திந்தி ய அளவில ் மத்தி ய அரச ு தமிழகத்தில ் கடைபிடிக்கப்படும ் இந் த நடைமுறைய ை அனைத்த ு மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்து வதற்கா ன ஏற்பாடுகள ை செய்தால ், அத ு நல் ல பலன ை விளைவிக்கும ்.

மற் ற மாநிலங்களில ் வில ை குறையும ் போத ு, தமிழகத்தில ் மேலும ் விலைவாச ி குறை ய அத ு வழிவக ை செய்யும ். இந் த கருத்த ை மத்தி ய அரச ு வேண்டுகோளா க எண்ண ி செயல்படுத்தி ட வேண்டும்எ‌ன்ற ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments