Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌தி.மு.க.‌வுட‌ன் ஊட‌ல் இ‌ல்லை: ராமதா‌ஸ்!

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2008 (13:43 IST)
த ி. ம ு.க. ஆ‌ட்‌சி‌யி‌ல ் தவறுக‌ள ் நட‌க்கு‌ம ் போத ு சு‌ட்டி‌க்கா‌ட்டு‌கிறோ‌ம ், எத ு ச‌ர ி எ ன ஆ‌க்க‌ப்பூ‌ர்வமா க ஆலோசன ை சொ‌ல்‌கிறோ‌ம ். இதன ை ஊட‌ல ் எ ன கருத‌ இட‌மி‌ல்ல ை எ‌ன்ற ு ராமதா‌ஸ ் கூ‌றினா‌ர ்.

செ‌ன்னை‌யி‌ல ் ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் மரு‌‌த்துவ‌ர ் ராமதா‌ஸ ், செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், சிற‌ந் த ஜனநாய க வா‌தியு‌ம ், கரு‌த்த ு சுத‌ந்‌திர‌த்த ை ந‌ம்பு‌பவ‌ரு‌மா ன முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி தொலைபே‌சிகள ை ஓ‌ட்டு‌க்கே‌ட் க உ‌த்தர‌வி‌‌ட்டிரு‌க் க மா‌ட்டா‌ர ் எ ன ந‌‌ம்பு‌கிறே‌ன ். ந‌ல் ல பெய‌ர ் வா‌ங் க வே‌ண்டு‌ம ் ‌ எ‌‌ன் ற ஆசை‌யி‌ல ் காவ‌ல்துறை‌யி‌ல ் உ‌ள் ள உய‌ர ் ‌ அ‌திகா‌ரிக‌ள ் இ‌வ்வாற ு செ‌‌ய்‌திரு‌க்கலா‌ம ். அ‌திகா‌ரிக‌‌ளி‌ன ் செயலா‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள கள‌‌ங்க‌த்த ை ‌ நீ‌த ி ‌ விசாரண ை நட‌த்‌த ி அரச ு துடை‌க்கலா‌ம ்.

சேத ு சமு‌த்‌தி ர ‌ தி‌ட்ட‌‌த்த ை எ‌ப்படியாவத ு ‌ நிறைவே‌ற் ற வே‌ண்டு‌ம ். எ‌ந் த தட‌த்‌தி‌ல ் எ‌ன்பத ு மு‌க்‌கியம‌ல் ல. நம‌க்க ு ‌ தி‌ட்ட‌ம்தா‌‌ன ் மு‌க்‌கிய‌ம ். இ‌த்‌தி‌ட்ட‌த்த ை ‌ விரை‌ந்த ு ‌ நிறைவே‌ற்றுவத‌ி‌ல ் ம‌த்‌தி ய அரச ு உறு‌தியா க இரு‌க் க வே‌ண்டு‌ம ். கடலோ ர காவ‌ல்படை‌யி‌ல ் உய‌ர ் பொறு‌ப்‌பி‌ல ் உ‌ள் ள அ‌திகா‌ரிக‌ள ் இத ு போ‌ன் ற ‌ விவகார‌ங்க‌ளி‌‌ல ் த‌‌ங்க‌ள ் கரு‌த்துகள ை வெ‌ளி‌ப்படையா க தெ‌ரி‌‌வி‌ப்பத ை த‌வி‌‌ர்‌க் க வே‌ண்டு‌ம ்.

கே‌பி‌ள ் ட ி.‌ வ ி. துறை‌யி‌ல ் ‌ சி ல கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ நிறுவன‌ங்க‌‌ளி‌ன ் ஏகபோக‌த்த ை த‌‌வி‌ர்‌க் க அரச ு கே‌பி‌ள ் ட ி.‌ ப ி. தொட‌ங்க‌ப்படுவதா க அறி‌வி‌க்க‌ப்ப‌ட்டத ு. இதன ை செய‌ல்படு‌‌த்துவ‌தி‌ல ் குழ‌ப்ப‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. த‌ற்போதை ய சூ‌ழ்‌நிலை‌யி‌‌ல ் படி‌ப்படியா க மது‌வில‌க்க ை நடைமுறை‌ப்படு‌த் த வே‌ண்டு‌ம ்.

‌ த ி. ம ு.க. ஆ‌ட்‌சிய ை நா‌ங்க‌ள ் வெ‌ளி‌‌யி‌ல ் இரு‌ந்த ு ஆத‌ரி‌த்த ு வரு‌கிறோ‌ம ். நா‌ங்க‌ள ் எ‌ங்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் கொ‌ள்க ை அடி‌ப்படை‌யி‌‌ல ் செய‌ல்படு‌கிறோ‌ம ். தவறுக‌ள ் நட‌க்கு‌ம ் போத ு சு‌ட்டி‌க்கா‌ட்டு‌கிறோ‌ம ். எத ு ச‌ர ி எ ன ஆ‌க்க‌ப்பூ‌ர்வமா க ஆலோசன ை சொ‌ல்‌கிறோ‌ம ். இதன ை ஊட‌ல ் எ ன கருத‌ இட‌மி‌ல்ல ை எ‌ன்ற ு ராமதா‌ஸ ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments