Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.30 ஆ‌யிர‌ம் கோடி‌‌யி‌ல் அதிவேக ரெயில் ‌‌தி‌ட்ட‌ம்: வேலு!

Webdunia
வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (18:12 IST)
இ‌ந்‌தியா‌வி‌ல் ர ூ.30 ஆயிரம ் கோட ி முதலீட்டில ் அதிவே க ரெயில ் திட்டம ் இன்னும ் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்ற ு மத்தி ய ரெயில்வே‌‌த் துறை இணை அமைச்சர் வேலு கூறியு‌ள்ளா‌ர ்.
நாக‌ர்கோ‌வி‌‌‌ல் ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் இ‌ன்று காலை நாக‌ர்கோ‌வி‌லி‌லிரு‌ந்து கோய‌ம்பு‌த்தூரு‌க்கு செ‌ல்லு‌ம் இரவு நேர ர‌யி‌‌லி‌ன் துவ‌க்க ‌விழா‌நடைபெ‌ற்றத ு.
இ‌தி‌ல் ம‌த்‌திய ர‌யி‌ல்வே‌த் துறை இணை அமை‌ச்ச‌ர் ஆர ். வேலு கல‌ந்து கொ‌ண்டு ப‌ச்சை‌க் கொடி கா‌ட்டி ர‌யி‌ல் சேவையை துவ‌க்‌கி வை‌த்தா‌ர். இந் த ரெயிலானத ு நாகர்கோவிலில் இரு‌ந்து இரவ ு 8.30 மணிக்க ு புறப்பட்ட ு, மறுநாள ் கால ை 7.30 மணியளவில ் கோய‌ம்பு‌த்தூ‌ர் சென்றடையும ்.
‌‌ துவ‌க்க ‌விழா ‌நிக‌ழ்‌ச்‌‌சி‌க்கு பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் அ‌வ‌ர் கூறியதாவத ு:
இ‌ந்‌தியா‌வி‌ல் இ‌ன்னு‌ம் 5 ஆ‌ண்டுக‌ளி‌ல் ர ூ.30 ஆயிரம ் கோட ி முதலீட்டில் அ‌திவேக ர‌யி‌ல் (புல்லட ் ரெயில்) திட்டம் செயல்படுத்தப்படும ். முதல ் கட்டமா க மும்பையிலிருந்த ு- டெல்லிக்கும ், மும்பையிலிருந்த ு- லூதியானாவிற்கும ் இந் த புல்லட ் ரெயில்கள ் விடப்படும ்.

இதற்கா க ஜப்பான் அரசு ர ூ.50 ஆயிரம ் கோட ி நிதியுதவ ி செய் ய உள்ளத ு. இதில ் ஒருசி ல நிபந்தனைகள ் உட்பட்டிருப் ப தால ், அதற்கா ன பேச்சுவார்த்த ை நடைபெற்ற ு முடிந் த பிறக ு அடுத் த 5 ஆண்டுகளில ் புல்லட ் ரெயில் சேவை செய‌ல்படு‌த்த‌ப்படு‌ம்.

அடுத்தகட்டமா க மும்பையிலிருந்த ு- சென்னைக்கும ்‌, சென்னையிலிருந்த ு- கொல்கத்தாவிற்கும ், கொல்கத்த ா விலிருந்த ு - கோவாவிற்கும ் இந் த புல்லட ் ரெயில ் சேவ ை விரிவுப்படு‌த்தப்படும ்.
இவ்வாற ு அமை‌ச்ச‌ர் வேலு கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments