Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌ம் மு‌ன்பு ம‌றிய‌ல் செ‌ய்த 100 மாணவ‌ர்க‌ள் கைது!

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2008 (16:31 IST)
ஆ‌தி‌ ‌திரா‌விட‌ர ், பழ‌ங்குடி‌யி ன மாணவ‌ர்க‌ள ் 60 ‌ விழு‌க்காட ு ம‌தி‌ப்பெ‌ண ் எடு‌த்தா‌ல்தா‌ன ் க‌‌ல்‌வ ி உத‌வி‌த்தொக ை வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு அ‌றி‌வி‌‌ப்பு‌க்க ு எ‌தி‌ர்‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்த ு செ‌ன்ன ை தலைமை‌ச ் செயலக‌‌ம ் மு‌ன்ப ு இ‌ன்ற ு மாணவ‌ர்க‌ள ் ‌‌ திடீ‌ர ் சால ை ம‌றிய‌ல ் செ‌‌ய்தன‌ர ். மாணவ‌‌ர ் ஒருவ‌ர ் ‌ தீ‌க்கு‌‌ளி‌‌த்ததா‌ல ் பெரு‌ம ் பத‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு.

பள்ளி, கல்லூரியில் படிக்கும் ஆதி திராவி ட‌ ர ் ம‌ற்று‌ம ் பழங்குடியின மாணவர் க‌ ள ் 60 வ‌ிழு‌க்காட ு மதிப்பெண் பெறுபவ‌ர்களு‌க்க ு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத‌ற்க ு எ‌தி‌ர்‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்த ு மாணவ‌ர்க‌ள ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

இந்தநிலையில ் சேலம ் சட்டக ் கல்லூரியைச ் சேர்ந் த 100 மாணவர்கள ் இ‌ன்ற ு தலைமை‌ச ் செயல‌கத்து‌க்க ு வந்தனர ். உதவித ் தொக ை பெறுவதற்க ு 60 ‌ விழு‌க்காட ு மதிப்பெண ் எடுக் க வேண்டும ் என்ற ு விதிக்கப்பட்டுள் ள நிபந்தனைய ை தளர்த் த கோர ி தாங்கள ் மன ு கொடுக் க விரும்புவதா க அவர்கள ் கூறி ன‌ ர ். அவ‌ர்க‌ள ை உ‌ள்ள ே ‌ வி ட காவ‌ல்துறை‌யின‌ர ் அனும‌தி‌க் க மறு‌த்த ு ‌ வி‌ட்டன‌ர ். இதனா‌ல ் மாணவ‌ர்க‌ள ் சால ை மறியல ் செ‌ய்தன‌ர ்.

அ‌ப்போத ு, மாணவ‌ர் ஒருவ‌ர ் குடிநீர ் பாட்டிலில ் கொ‌ண்ட ு வ‌ந் த பெட்ரோல ை உட‌லி‌ல ் ஊ‌ற்‌ற ி தீக்குள ி‌ த்தா‌ர ். உடனடியா க காவ‌ல்துறை‌யின‌ர ் த‌ண்‌ணீர ை ஊ‌ற்‌ற ி தீய ை அணைத்தன‌ர ். கூ‌ட்ட‌த்‌தி‌ல ் இரு‌ந் த ‌ சி ல மாணவ‌ர்க‌ள ் ‌ திடீரெ ன தலைமை‌ச ் செயலக‌ம ் எதிர ே இருந் த சிக்னல ் கம்பம ் மீத ு ஏ‌ ற ி ‌ நி‌‌ன்ற ு கொ‌ண்ட ு கோ‌‌ரி‌க்கைய ை ‌ நிறைவே‌ற்றா‌வி‌ட்டா‌ல ் த‌ற்கொல ை செ‌ய்த ு கொ‌ள்வோ‌ம ் எ‌ன்ற ு ‌ மிர‌ட்டின‌ர ். அ வ‌ ர்கள ை இ ற‌ க்க பேருந்த ு ஒன்றை கம்பத்தின ் கீழ ே காவ‌ல‌ர்க‌ள ் நிறுத்தின‌ர ்.

பி‌ன்ன‌ர ் மாணவ‌ர்கள ை இறக் க காவல‌ர ் ஒருவ‌ர ் கயிறுகட்ட ி ஏ ற முயன்றார ். உடனே மாண வ‌ ர்க‌ள ், பேருந்த ு மீத ு குதித்தனர ். ‌ நிலைம ை க‌ட்டு‌க்கட‌‌ங்காம‌ல ் போகவ ே மாணவர்கள ை காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ். அவ‌ர்கள ை இர‌ண்ட ு பேரு‌ந்து‌க‌ளி‌ல ் ஏ‌ற்‌ற ி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வை‌த்தன‌ர ்.

சட் ட‌ ப ் பேரவ ை கூட்டத ் தொடர ் நடைபெற்ற ு வரும ் நிலையில் தலைமை‌ச ் செயலக‌ம ் முன்ப ு நடைபெற் ற இந் த ஆர்ப்பாட்டத்தால ் பெரும ் பரபரப்ப ு ஏற்பட்டத ு.

இதேபோ‌ல ் சென்னை கோட‌ம்பா‌க்க‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌ மீனா‌ட்ச‌ ி க‌ல்லூ‌ர ி மு‌ன்ப ு இ‌ன்ற ு கால ை மாண‌‌வ‌ர்க‌ள் ‌‌‌‌‌திடீ‌ரெ ன போரா‌ட்ட‌‌ம ் நட‌‌த்‌தின‌ர ். இதனா‌ல ் கடுமையா க போக்குவரத்து பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு. ‌ லிப‌ர்‌டி‌யி‌ல ் இரு‌ந்த ு வடபழ‌ன ி வர ை பேரு‌ந்த ு வ‌ரிசை‌யி‌ல ் ‌ நி‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந்தத ு. ‌ பி‌ன்ன‌ர ் மாணவ‌ர்க‌‌ளிட‌ம ் காவ‌‌ல்துற ை அ‌திகா‌ரிக‌ள ் பே‌ச்சுவா‌ர்‌த்த ை நட‌த்‌‌தின‌ர ். அ‌ப்போத ு, இத ு தொட‌‌ர்பா க உய‌ர ் அ‌திகா‌ரிக‌ளி‌ன ் கவன‌த்து‌க்க ு கொ‌ண்ட ு செ‌ல்வதா க உறு‌த ி அ‌ளி‌த்‌ததி‌ன ் பே‌ரி‌ல ் மாண‌வ‌ர்க‌ள ் ‌ ம‌றியல ை கை‌வி‌ட்டன‌ர ். இ‌ந் த ‌ திடீ‌ர ் ம‌றியலா‌ல ் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?