Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்வி உதவி நிபந்தனையை திரும்ப பெற கோரி மத்திய அரசுக்கு கடிதம்: கருணாநிதி!

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2008 (16:29 IST)
ஆ‌த ி ‌ திரா‌விட‌ர ், பழ‌ங்குடி‌‌யி ன மாணவ‌ர்க‌ள ் 60 ‌ விழு‌க்காட ு ம‌தி‌ப்பெ‌ண ் பெ‌ற்றா‌ல ் ம‌ட்டும ே க‌ல்‌வ ி உத‌வி‌த்தொக ை வழ‌ங்கு‌ம ் எ‌ன் ற ‌ நிப‌ந்தனைய ை ‌ திரு‌ம் ப பெ ற கோ‌ர ி ம‌த்‌தி ய அரசு‌க்க ு கடித‌ம ் எழுத‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றினா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் முத‌‌‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி பேசுகை‌யி‌ல ், இன்றை ய தினம ் மாணவர்கள ் ஒர ு முக்கியமா ன கோரிக்கைய ை முன ் வைத்த ு கிளர்ச்சியில ே ஈடுபட்டிருக்கிறார்கள ். குறிப்பா க, மத்திய அரசு 60 வ‌ிழு‌க்காட ு மதிப்பெண்கள் பெற்றால்தான் தாழ்த்தப்பட்ட, அதாவது ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று ஒரு ஆணை பிறப்பிக்கப்படப் போவதாக ஒரு செய்தி வந்து, அப்படி ஆணை பிறப்பிக்கக் கூடாது என்றும், பிறப்பித்திருந்தால் அதைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தியும் மாணவர்கள், குறிப்பாக ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் கிளர்ச்சியிலே ஈடுபட்டிருக்கின்றார்கள்.

தமிழகத்தைச் பொறுத்த வரையில், இந்தத் தகவலை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி அப்படி ஒரு கருத்து இருந்தால் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளது என்பதை நான் அந்த மாணவர்களுக்குக் கூறிக்கொள ்‌ கிறேன‌ ்.

ஒரு வேளை மத்திய அரசு வேறு ஏதாவது காரணங்களைச் சொல்லி 60 ‌விழு‌க்காட ு மதிப்பெண்கள் பெற்றால்தான் ஆதி திராவிட மாணவர் களுக்கு கல்வியிலே உதவித் தொகை அளிக்க முடியும் என்று கூறுகின்ற சூழல் இருக்குமேயானால், இப்பொழுது தமிழக அரசு வழக்கம்போல் வழங்கி வருகின்ற அந்தக் கல்வி உதவித்தொகை இப்பொழுது எந்த நிலையிலே வழங்கப்படுகிறதோ அப்படியே வழங்கப்படும் என்ற உறுதியையும் அந்த மாணவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் எ‌ன்ற ு முத‌‌‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments