Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ங்‌கிரசா‌ரி‌ன் வேதனை உண‌ர்வை ஏ‌ற்ற முத‌ல்வரு‌க்கு நன்‌றி: ‌கிரு‌ஷ்ணசா‌மி!

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2008 (15:33 IST)
விடுதலைப்புலிகள ை ஆதரிப்போர ் மீத ு நடவடிக்க ை எடுக்கப்படும ் என்ற ு அறிவித்ததற்கா க முதலமைச்சர ் கருணாநிதிக்க ு நன்ற ி தெரிவித்துக ் கொள்வதா க தமிழ்நாட ு காங்கிரஸ ் கமிட்ட ி தலைவர ் எம ். கிருஷ்ணசாம ி கூறியுள்ளார ்.

இத ு குறித்து த‌மி‌ழ்நாடு கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் எ‌ம்.‌கிரு‌ஷ்ணசா‌மி இ‌ன்று வெ‌‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல ், விடுதலைப்புலிகள ை ஆதரிப்போர ் மீத ு கடுமையா ன நடவடிக்கைய ை எடுக் க வேண்டும ் என்ற ு கடந் த 28 ஆ‌ம் தேதியன்று முதலமைச்சர ் கருணாநிதிக்க ு கடிதம ் எழுதியிருந்தேன ். அதோட ு சட்டப்பேரவையில ் காங்கிரஸ ் உறுப்பினர்களும ் இத ை வலியுறுத்தினார்கள ்.

காங்கிரஸ ் தலைவர்கள ், தோழர்களின ் இந் த வேதனையா ன உணர்வ ை ஏற்ற ு விடுதலைப்புலிகள ை ஆதரித்த ு எந் த செயல்பாடுகளில ் யார ் ஈடுபட்டாலும ் அவர்கள ் மீத ு சட்டப்பட ி நடவடிக்க ை எடுக்கப்படும ் என் ற அரசின ் அறிவிப்பின ை சட்டப்பேரவையில ் அறிவித்ததற்கா க தமிழ க முதல்வர ் கருணாநிதிக்க ு நன்ற ி தெரிவித்துக ் கொள்கிறேன் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments