Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து அ.இ.அ.‌தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா!

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2008 (13:04 IST)
ராமேஸ்வரம ் மீனவர்கள ் தாக்குதலுக்க ு ஆளாக ி வருவதற்க ு கண்டனம ் தெரிவித்த ு ராமேஸ்வரத்தில ் அ.இ. அ. த ி. ம ு. க சார்பில ் நாள ை கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும ் என்ற ு ஜெயலலித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு அ.இ. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில ், அண்மையில ் ராமேஸ்வரத்தில ் இருந்த ு மீன ் பிடிக்கச ் சென் ற 12 மீனவர்கள ் இலங்க ை கடற்படையினரால ் கைத ு செய்யப்பட்ட ு இலங்கைச ் சிறையில ் அடைக்கப்பட்ட ு பின ் விடுவிக்கப்பட்டார்கள ். இத ு ஒர ு நாள ் நிகழ்ச்ச ி அல் ல. ஒவ்வொர ு நாளும ் தமிழ க மீனவர்களுக்க ு ஏற்படுகி ற துய ர நிகழ்ச்சியாகும ். தமிழ க மீனவர்கள ் மீத ு இலங்க ை கடற்படையினர ் அடிக்கட ி துப்பாக்கிச ் சூட ு நடத்துகிறார்கள ்.

கச்சத் தீவில் இருந்து நெடுந்தீவு வரைக்கும் இலங்கை அரசு கண்ணிவெடிகளை மிதக்கவிட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடிப்பதால் தமிழக மீனவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குரியதாகி விட்டது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்படுவதையும், தொடர்ந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதையும் தி.மு.க. அரசும், மத்திய அரசும் கண்டும் காணாமல் இருந்து வருகின்றன.

தமிழ க மீனவர்கள ் தொடர்ந்த ு அனுபவித்த ு வரும ் இத்தகை ய இன்னல்களைப ் போக்கவும ், கண்ண ி வெடிகள ை அகற்றவும ் எவ்வி த நடவடிக்கையையும ் மேற்கொள்ளா த மத்தி ய, மாநி ல அரசுகளைக ் கண்டித்த ு, ராமநாதபுரம ் மாவட் ட அ.இ. அ. த ி. ம ு. க சார்பில் ‌வரு‌ம ் 1 ஆ‌ம ் தே‌த ி ( நாள ை) கால ை 10 மண ி‌ க்க ு ராமேஸ்வரம ் வேர்க்கோட்டில் ஆர்ப்பாட்டம ் நடைபெறும் எ‌ன்ற ு ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments