Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரிய ஒளியில் மின்சாரம் : ஆற்காடு வீராசாமி!

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (17:06 IST)
'' குறை‌ந் த செல‌‌வி‌ல ் சூ‌ரி ய ஒ‌ள ி மூல‌ம ் ‌ மி‌ன்சார‌ம ் தயா‌ரி‌‌ப்பத‌ற்கா ன நடவடி‌க்கைக‌ள ் எடு‌க்க‌ப்படு‌ம ்'' எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் ஆ‌ற்காட ு ‌ வீராசா‌ம ி கூ‌றினா‌ர ்.

சட் ட‌ ப ் பேரவை‌யி‌ல ் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி அளித்த பத ி‌ லி‌ல ், தற்போது மின்சாரம் தயாரிப்பதற்கான ஒரு காற்றாலை அமைப்பதற்கு ரூ.1 கோடியே 50 லட்சம் செலவாகிறது. ஒர ு மெகாவாட் அனல் மின்சாரம் தயாரிக்க ரூ.4 கோடியும், ஒர ு மெகாவாட் நீர் மின்சாரம் தயாரிக்க ரூ.5 கோடியும் செலவாகிறது.

சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க எந்தவித செலவும் இல்லை. ஆனால் ஒர ு யூனிட் மின்சாரம் தயாரிப்பதற்கான கருவிகளை பொருத்த ரூ.25 கோடி செலவாகிறது. ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இதற்கு ரூ.12 கோடிதான் செலவாகிறது. அந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிய நமது அதிகாரிகள் அங்கு சென்று வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. முதலமைச்சர் அனுமதி பெற்று அவர்கள் சென்று வந்த பிறகு சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காற்றாலை அமைத்துள்ள தனியார்களிடம் ஏராளமான நிலம் உள்ளது. குறைந்த செலவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க வாய்ப்பு வரும் போது அவர்களும் அந்த கருவிகளை அமைக்க தயாராக உள்ளனர். சூரிய ஒளிமூலம் அதிக மின் உற்பத்தி செய்யப்பட்டால் வருடத்தில் மழைபெய்யும் 25 நாட்கள் தவிர மற்றநாட்களில் எல்லாம் தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம் பெற முடியும் எ‌ன்ற ு ஆ‌ற்காட ு ‌ வீராசா‌‌ம ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments