Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌விடுதலை: அரசு தகவ‌ல்!

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (15:31 IST)
சி‌றில‌ங்க ா கட‌ற்படை‌யினரா‌ல ் கட‌த்‌தி‌ச ் செ‌ல்ல‌ப்ப‌ட் ட ராமே‌ஸ்வர‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த 12 ‌ மீனவ‌ர்களு‌ம ் ‌ விடுதல ை செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டதா க ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் இ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் ஆ‌ற்காட ு ‌ வீராசா‌ம ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இது கு‌றி‌த்த ு அவ‌ர ் கூறுகை‌யி‌ல ், " அ‌ண்மை‌யி‌ல ் ராம ே‌ ஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்களும், 3 விசை படகுகளுட‌ன் ‌சி‌றில‌ங்க ா கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ன‌ ர ். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர ்‌க் கட்சியினரும், தோழமை கட்சியினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இத ை ஏ‌ற்ற ு, அந்த மீனவர்களை விடுவிக்க த‌மிழ க அரச ு ‌‌ தீ‌வி ர நடவடிக்கை எடுத்தது. முதல்வர் கருணாநிதி கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மத்திய அரசிடம் பேசினார். நேற்று இரவும் இதுபற்றி பேச ி, உடனடியாக தமிழக மீனவர்களை விட ு‌ வி‌க் க நடவடி‌க்க ை எடு‌க் க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

இதையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களையும், 3 படகுகளுட‌ன ் ‌ சி‌றில‌ங்க ா அரசு இன்று விடுவித்துள்ளத ு" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments