Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌டை செ‌ய்ய‌ப்ப‌ட்ட இய‌க்க‌ங்களு‌க்கு ஆதரவ‌ளி‌த்தா‌ல் நடவடி‌க்கை: த‌மிழக அரசு எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (18:30 IST)
தடை ச ெ‌ ய்யப்பட்டுள்ள எந்த இயக்கமாயினும ் அவற்றுக்க ு ஆதரவா க‌ ச ் செய‌ல்ப‌ட்டா‌ல ் ச‌ட்ட‌ப்பட ி கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு த‌மிழ க அரச ு எ‌ச்ச‌ரி‌த்துள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு த‌மிழக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் இ‌ன்ற ு சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் வா‌சி‌த் த அ‌றி‌க்கை‌யி‌ல ், “தடை ச ெ‌ ய்யப்பட்டுள்ள எந்த இயக்கமாயினும் அவற்றுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் ச ெ‌ ய்வதோ, செயல்படுவதோ, துண்டு அறிக்கைகள், சுவரொட்டிகள் வெளியிடுவதோ, ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாநோன்புகள் போன்ற நி க‌ ழ்ச்சிகளில் ஈடுபடுவதோ, அவற்றில் கலந்து கொள்வதோ ச‌ட்ட ‌விரோத நடவடி‌க்கைக‌ள் தடு‌ப்பு‌ச் ச‌ட்‌ட‌ப்படி குற்றமுடையதாகும்.

அத்தகைய குற்றமிழைப்போர ் தனிப்பட்டவராயினும், சங்கம் அல்லது அமைப்பு ரீதியில் இயங்குவோராயினும் - அவர்கள் அரசின் இந்த அறிவிப்பினை உரிய எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி மேற்கண்ட நடவடிக்கைகள் ஏதேனும் ஒன்றில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள சட்டத்தின்படி நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள்” எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இன்று (30-1-08) காலை முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி தலைமையில் நிதியமைச்சர் அ‌ன்பழக‌ன், ச‌ட்ட‌த்துறை அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன் தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி, அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி, உள்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், டி.ஜி.பி., எ.டி.ஜி.பி. (புலன ா‌ ய்வுத் துறை) ஆகியோ‌ர் ப‌ங்கே‌ற்ற கூ‌ட்ட‌‌த்‌தி‌ல் இ‌ம்முடிவு எடு‌க்க‌ப்ப‌ட்டதாக அரசு கூ‌றியு‌ள்ளது.

மு‌ன்னதாக, தடை ச ெ‌ ய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படும் போக்கு குறித்து கட‌ந்த 29 ஆ‌ம் தே‌தி ச‌ட்ட‌ப் பேரவையில் நட‌ந்த விவாதத்தி‌ல், அத்தகைய செயல்களை‌த் தடுப்பதற்கு ஒரு சட்டம் இய‌ற்ற வேண்டுமானால், அதற்கும் த‌‌மிழக அரசு தயாராக இருக்கிறது என்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி தெ‌ரி‌வி‌த்தா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

Show comments