Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌முத‌ல்வ‌ர் தீ‌ண்டாமை உறு‌திமொ‌ழி ஏ‌ற்பு!

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (13:44 IST)
காந்தியடிகளின் 60 வது நினைவ ு தினத்த ை முன்னிட்ட ு தமிழ க அரச ு சார்பா க இன்ற ு தீண்டாம ை ஒழிப்ப ு உறுதிமொழ ி கடைபிடிக்கப்பட்டத ு.

சென்னை தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் உள் ள ராணு வ பயிற்ச ி மைதானத்தில ் அமைக்கப்பட்டிருந் த விசே ஷ மேட ை‌யி‌ல் மகாத்ம ா காந்தியின ் மார்பளவ ு சில ை வைக்கப்பட்டிருந்தத ு.

இன்ற ு கால ை 11‌ ம‌ணி‌க்கு முதலமைச்சர ் கருணாநித ி மற்றும ் அமைச்சர்கள ், அதிகாரிகள ், தலைம ை செயல க ஊழியர்கள ் அனைவரும ் ராணு வ பயிற்ச ி மைதானத்திற்க ு வருக ை தந்தனர ். முதல்வர ் கருணாநித ி காந்த ி சிலைக்க ு மால ை அணிவித்த ு மலர்த ் தூவ ி மரியாத ை செலுத்தினார ்.

பின்னர ், தீண்டாமைய ை ஒழிக் க மேற்கொள்ளும ் உறுதிமொழ ி வாசகங்கள ை முதலமைச்சர ் கருணா‌நி‌தி வாசித்தார ். அத ை அமைச்சர்கள ், அரச ு துற ை அதிகாரிகள ் மற்றும ் அரச ு ஊழியர்கள ் அனைவரும ் திரும்பச ் சொல்ல ி உறுத ிமொ‌‌ழி ஏ‌ற்று‌க் கொ‌ண்டன‌ர்.

இந் த உறுத ி ஏற்ப ு நிகழ்ச்சிக்கா க இன்ற ு கால ை 10.45 மண ி முதல ் 11.15 மண ி வர ை தமிழ க சட் ட‌ப் பேரவை நிகழ்ச்சிகள ் ஒத்த ி வைக்கப்பட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments