Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌த்‌திரை‌‌த்தா‌ள் மோசடி வழ‌க்கு: டெல்‌கி‌க்கு 10 ஆ‌ண்டு ‌சிறை!

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (13:31 IST)
முத்திரைத்தாள ் மோசட ி வழக்கில ் முக்கி ய குற்றவாளியா ன அப்துல ் க‌‌ர ீம ் ட ெல்கிக்க ு 10 ஆ‌ண்ட ு கடுங்காவல ் சிற ை தண்டனையு‌ம ், ர ூ.3 கோட ி அபராதமும ் விதித்த ு சென்ன ை ம‌த்‌தி ய புலனா‌ய்வ ு கழக‌ (சிபி ஐ) சிறப்ப ு நீதிமன்றம ் இ‌ன்ற ு தீர்ப்ப ு வழங்கியத ு.

நா‌ட்டையே அ‌தி‌‌ர்‌ச்‌சி அடைய வை‌த்த போல ி முத்திரைத்தாள் மோசடி வழ‌க்கு சென்ன ை ம‌த்‌‌திய புலனா‌ய்வு கழக ‌ச ிறப்ப ு நீதிமன்றத்தில் நடைபெற்ற ு வந்தத ு. இ‌ந்த வழ‌க்‌கி‌ல் முக்கி ய குற்றவாளிகளா க அப்துல ் கரீம ் ட ெல்க ி, அப்துல ் வாகீத ், பாலாஜ ி, ஜேக்கப ் சாக்க ோ, பீட்டர ் கென்னட ி, முன்னாள ் ட ி.ஐ. ஜ ி. முகமத ு அல ி, ட ி. எஸ ். ப ி சங்கர ், எல ்.ஐ. ச ி அதிகார ி ராமசாம ி சேத ு, நிஜாமுதீன ், அவரத ு மனைவ ி நஸ்நீன ் உள்ளிட் ட 11 பேர ் மீத ு ம.பு.க குற் ற‌ம் சா‌ற்‌றியது.

இந் த வழக்கில ் குற்றப்பத்திரிக ை தாக்கல ் செய்யப்பட்ட ு, குற்றச ்சா‌ற்ற ுகள ் பதிவ ு செய்யப்பட்ட ன. இன்ற ு இவ்வழக்கில ் நீதிபதி தீர்ப்ப ு வழங்கினார ். மோசட ி, அரச ு ஆவணங்கள ை போலியா க தயாரித்தத ு உள்ளிட் ட குற்றப்பிரிவுகளின ் கீழ ் அவர்களுக்க ு தண்டன ை வழங்கப்பட்டத ு. முக்கி ய குற்றவாளியா ன அப்துல ் கரீம ் ட ெல்கிக்க ு 10 ஆண்ட ு கடுங்காவல ் தண்டனையும ், ர ூ.3 கோட ி அபராதமும ் நீதிபத ி விதித்தார ். இந் த அபரா த தொகைய ை கட் ட தவறினால ் மேலும ் மூன்ற ு ஆண்டுகள ் சிற ை தண்டன ை அனுபவிக் க வேண்டும ் எ ன அவர ் தெரிவித்தார ்.

அப்துல ் வாகீத்துக்க ு 5 ஆண்டு சிற ை தண்டனையும ், ர ூ.3 லட்சம ் அபராதமும ் கட்டத ் தவறினால ் 18 மாதங்கள ் சிற ை தண்டன ையு‌ம், பாலாஜிக்க ு 5 ஆண்டு சிற ை தண்டன ை, ர ூ.2 கோட ி அபராதமும ், கட்டத்தவறினால ் இரண்ட ு ஆ‌ண்டு சிற ை தண்டனையும ், பீட்டர ் கென்னடிக்க ு 3 ஆ‌ண்டு சிற ை தண்டன ை, ர ூ.25 ஆயிரம ் அபராதம ் கட்டத்த வ‌றினா‌‌ல் பதிமூன்றர ை மாதம ் சிற ை தண்டன ையு‌ம் ‌வி‌தி‌த்து நீதிபத ி தீர்ப்ப ு வழங்கினார ்.

மேலு‌ம் ஜேக்கப ் சாக்கோவுக்க ு 5 ஆண்ட ு கடுங்காவல ் தண்டனையும ், ர ூ.3 லட்சம ் அபராதமும ், கட்டத ் தவறும ் பட்சத்தில ் 18 மாதங்கள ் சிற ை தண்டனையும ் அனுபவிக் க வேண்டுமென ் நீதிபத ி என ். வேல ு தனத ு தீர்ப்பில ் தெரிவித்திருந்தார ். 5 பேரும ் ஏ க காலத்தில் தண்டனைய ை அனுபவிக் க வேண்டும ் என்றும ், எரவாட ா சிறையில ் அனுபவிக்கும ் தண்டனையோட ு சேர்த்த ு இந் த தண்டன ை காலம ் இருக் க வேண்டும ் என்றும ் நீதிபத ி குறிப்பிட்டிருந்தார ்.

குற்றத்த ை ஒப்புக ் கொள்ளாத முகமத ு அல ி, சங்கர ், ராமசாம ி சேத ு, நிஜாமுதீன ், அவரத ு மனைவ ி நஸ்நீன ் ஆகி ய 5 பேர ் மீதா ன வழக்க ு விசாரணைய ை பிப்ரவர ி மாதம ் 15 ஆ‌ம் தேதிக்க ு நீதிபத ி த‌ள்‌‌ளி வை‌த்தா‌ர்.

ஏ‌ற்கனவே புனே‌வி‌ல் நடைபெ‌ற்ற மு‌த்‌திரை‌த்தா‌ள் மோசடி வழ‌க்‌கி‌‌ல் டெல்க ி, அப்துல ் வாகீத ், ஜேக்கப ் சாக்க ோ ஆகியோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு எரவாட ா சிறையில ் அடைக்கப்பட்டு‌ள்ளன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments