Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌3 இல‌ங்கை த‌‌மிழ‌ர்க‌ள் கைது!

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (12:35 IST)
சி‌றில‌ங்கா‌‌வி‌ல் இருந்து படக ு மூலம ் ராமேஸ்வரத்திற்க ு வந் த மூ‌ன்று இலங்க ை தமிழர் களை ‌கியூ ‌பிரா‌ஞ்‌ச் காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

‌ சி‌றில‌ங்கா‌வி‌ல் இருந்த ு ஸ்ரீதர ், குமார ், அரச ு ஆகி ய மூன்ற ு பேர ் ராமேஸ்வரம ் அருக ே உள் ள சம்ப ை என் ற இடத்திற்க ு படக ு மூலம ் வந்துள்ளனர ்.

அவர்கள ் மூவரையும ் சந்தேகத்தின ் பேரில் காவ‌‌ல்துறை‌யின‌ர் கைத ு செய்த ு விசாரண ை நடத்த ி வருகின்றனர ். அவர்கள ் வந் த படகையும ் பறிமுதல ் செய்துள்ளனர ்.

இலங்கையில ் ராணுவத்தினருக்கும ், த‌‌மி‌‌ழீழ விடுதலைப்புலிக்கும ் இடைய ே மோதல் அதிகரித்துள் ள நிலையில ், கடலோரப ் பகுதியில ் காவ‌ல‌ர்க‌ள் தீவி ர கண்காணிப்ப ு பணியில ் ஈடுபட்ட ு வர ு‌கி‌ன்றன‌ர் எ‌ன்பது குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments