Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேய‌ர் அனுமதியின்றி அய‌ல்நாடு பயணம்: தண்டனை சட்டம் ர‌த்து!

Webdunia
புதன், 30 ஜனவரி 2008 (15:10 IST)
அனும‌தி‌யி‌ன்‌ற ி மேய‌ர ், துண ை மேய‌ர ் அய‌ல்நாட ு செ‌ன்றா‌ல ் அவ‌ர்களு‌க்க ு த‌ண் டனை ‌ வி‌தி‌க்கு‌ம் ச‌ட்ட‌த்த ை த‌மிழ க அரச ு ர‌த்த ு செ‌ய்து‌ள்ளத ு.

சட் ட‌ ப ் பே ரவ ையி‌ல ் நகராட்சி சட்ட திருத்த முன்வடிவை உ‌ள்ளா‌ட்‌சி‌த்துற ை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதில ், மேயர், துணை மேயர ், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணை தலைவர் கவுன்சிலர்கள் அரசு அனுமதி இல்லாமல் வெளிநாடு பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று சட்டம் உள்ளது.

இதை மீறும் வகையில் அய‌ல்நாடு செல்பவர்கள் மீது ரூ.50 ஆயிரம் வரை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் பதவியில் இருந்து நீக்கவும் சட்டம் உள்ளது. தற்போது அரசு அந்த தண்டனை வகை முறைகளை நீக்கி விடுவது என முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப சட்டத் திருத்தம் செய்யப்படுகிறது எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments