Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌‌ல் ஆபாச‌ம்: பா.ம.க.- ‌தி.மு.க. வா‌க்குவாத‌ம்!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (17:57 IST)
திரைப்படங்களிலும ், சின்னத ் திரைகளிலும ் ஆபாசக ் களஞ்சியங்கள ் அரங்கேற்றப ் படுவதாகவும ், கலாச்சா ர சீரழிவ ு நடைபெறுவதாகவும் பா.ம.க.வு‌க்க ும ், அமை‌ச்ச‌ர்களு‌க்கு‌ம் இடையே வாக்குவாதம ் நடைபெற்றத ு.

சட் ட‌ ப ் பேரவை‌யி‌ல ் இன்ற ு ஆளுந‌ர ் உரை‌க்க ு ந‌ன்‌ற ி தெ‌‌ரி‌வி‌க்கு‌‌‌ம ் ‌‌ தீ‌ர்மான‌த்த‌ி‌ன ் ‌‌ மீது வே‌ல்முருக‌ன் பா.ம.க பேசுகை‌யி‌ல், நமத ு நாட்டில ் சின்னத்திரையிலும ், வண்ணத்திரையிலும ் ஆபாசம ் தொடர்கிறத ு. மொழ ி, பண்பாட ு, கலாச்சாரம ் சீரழிவ ை நோக்க ி செல்கிறத ு. இதைத ் தடுக் க முதல்வர ் முன்வரவேண்டும ். சின்னத்திரைகளில ் காணப்படுகின் ற காட்சிகளும ், ஆடுகி ற ஆட்டமும ், போடுகி ற கும்மாளமும ் கா ண சகிக்காதவைகளா க இருக்கின்ற ன. முதல்வரின ் பெயரால ் வெளிவரும ் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல ும ் " மானா ட மயிலா ட' என் ற நிகழ்ச்சியில ் அரைகுற ை ஆட ை களுடன ் மார்க ் போடுகிறார்கள ். திரைப்படங்களிலும ், சின்னத்திரையிலும ் மிகக ் கேவலமா ன காட்சிகள ் இடம்பெறுகின்ற ன.

துணை சபாநாயகர்: நீங்கள் ஒவ்வொரு தொலை‌‌க்கா‌ட்‌சி‌யிலு‌ம் இடம் பெற்ற நிகழ்ச்சிகளை வர்ணிப்பதை பார்த்தால் `சீன் பை சீன்' பார்த்து இருக்கிறீர்கள் என்பதை அறிய முடிகிறது.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி: தொலை‌க்கா‌ட்‌சி நிகழ்ச்சிகளில் அவர்கள் நாட்டியம் ஆடுகிறார்கள். அதில் ஆபாசம் இல்லை.

வேல்முருகன ் : மக்கள ் தொலை‌க்கா‌‌ட்‌சியை தவி ர அனைத்த ு தொலை‌க்கா‌‌‌ட்ச‌ி களிலும ் பண்பாட ு சீரழிவ ு நடப்பதைத்தான ் சுட்டிக ் காட்டுகிறேன ். முதல்வருக்க ு இருக்கி ற ஆயிரம ் வேலைகளில ் இத ை அவர ் கவனிக்காமல ் இருந்திருக் க முடியும ். இத ை சுட்டிக்காட்டுவதற்காகத ் தான ் பேசுகிறேன ். முதல்வர ் விழாவின ் போத ு அரைகுற ை ஆடையுடன ் ஒர ு நடிக ை கலந்த ு கொள்கிறார ்.

ஆற்காடு வீராசாமி:- நடிகைகள் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என சட்டம் போட முடியாது. இதில் அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

வேல்முருகன ் : கேவலமா ன காட்சிகள ை தணிக்கைத்துற ை ஏன ் கண்டிக்கவில்ல ை என்பதுதான ் எங்கள ் கேள்வ ி.

அமைச்சர் துரைமுருகன்: ஆபாசத்துக்கு என்ன அளவு கோல் உள்ளது. இத்தனை அங்குலம் சட்டை போடுவது, பாவாடை அணிவது என்று நாம் சொல்ல முடியாது. உடை அணிவது பற்றி நாம் சொல்ல முடியாது. உறுப்பினர் வேல்முருகன் நடித்த படத்தில் கூட "ஜிங்கு ஜிக்கா' டான்ஸ் உள்ளது.

ஜி.கே.மணி (பா.ம.க.): அரை குறை ஆடை கட்டி நடுத்தெருவில் போக முடியும ா? எனவே இதில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். சமுதாய சீரழிவை தடுக்க வேண்டும்.

வேல்முருகன ் : ஆங்கி ல கலப்ப ு இல்லாமல ் படம ் எடுத்த ு இருக்கிறோம ். ஆபாசம ் இல்லாமல ் குடும்பத்தோட ு உட்கார்ந்த ு பார்க்கும ் வகையில ் சி ல படங்கள ் தான ் வருகின்ற ன. எப ். எம ் ரேடிய ோ என் ற பெயரில ் ஆபாசம ் விதைக்கப்பட ு கிறத ு. உறவ ு முறைகள ் கொச்சைப ் படுத்தப்படுகின்ற ன. இதற்க ு கட்டுப ் பாட ு வேண்டும ் என் ற ஆதங்கத ் துடன ், நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என் ற உணர்வுடன ் இத ை கூறுகிறோம ்.

ஆற்காட ு வீராசாம ி : வேல்முருகன ் கருத்துக்க ு நன்ற ி. நாகரிகத்த ை காப்பாற் ற அவர ் பேண்ட ் சட்டைக்குப ் பதிலா க வேட்டிசட்ட ை அணிந்த ு வரலாம ே.

வேல்முருகன ் : இத ு சீரியசா ன விஷயம ். ஒர ு பொறுப்புள் ள அமைச்சர ் இத ை நகைச்சுவையா க கருதக்கூடாத ு.

அமைச்சர ் பொன்முட ி : ஆட ை என்பத ு அவரவர ் வசதிக்கா க அணிவத ு. உங்கள ் வசதிக்கா க நீங்கள ் பேண்ட்சட்ட ை போட்ட ு இருப்பத ு போ ல காலத்திற்க ு ஏற் ப ஆடைகள ் மாறுகின்ற ன. இதில ் கலாச்சா ர சீரழிவ ு ஒன்றும ் இல்ல ை. பெண்கள ் புடவைக்க ு பதிலா க மாற்ற ு உடைகள ் அணி ய வேண்டும ் என்ற ு பெரியார ே கூறியிருக்கிறார ். அந் த காலத்தில ் கோவணம ் கட்டிக ் கொண்டுதான ் ஏர ் உழுதனர ். இப்போத ு வேட்டிக ் கட்டிக ் கொண்ட ு உழுவத ு போல ் அல் ல. ஆனால ் தற்போத ு மாற்றம ் வந்துவிட்டத ு அல்லவ ா. எனவ ே, இந் த விஷயத்த ை மிகைப்படுத்தக ் கூடாத ு.

இவ்வாற ு விவாதம ் நடைபெற்றத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!