Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌விடுதலை‌ப்பு‌லிகளை ஆ‌த‌ரி‌ப்பவ‌ர்க‌ள் ‌மீது நடவடி‌க்கை: முத‌ல்வரு‌க்கு ‌கிரு‌ஷ்ணசா‌மி கடித‌ம்!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (15:53 IST)
விடுதலைப்புலிகள ை ஆதரிக்கும ் அர‌சிய‌ல் க‌ட்‌சிக‌ள், அர‌சிய‌ல் சாரா இய‌க்க‌ங்க‌ள் ‌மீது தகுந் த நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு முதலமைச்சர ் கருணாநிதிக்க ு காங்கிரஸ ் தலைவர ் எம ். கிருஷ்ணசாம ி கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர்.

இத ு குறித்த ு முதலமைச்சருக்க ு கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் ‌கிரு‌ஷ்ணசா‌மி இ‌ன்று எழு‌‌தியு‌ள்ள கடிதத்தில ், அகி ல இந்தி ய காங்கிரஸ ் கமிட்டியின ் தலைவராகவும ், பிரதமராகவும ் இருந்த ு மக்களின ் நெஞ்சங்களில ் நிறைந் த இந்திர ா காந்தியின ் மகனும ், சோனியாவின ் கணவருமா ன ராஜீவ ் காந்த ி நம ் தமிழ ் மண்ணில ் கொல ை செய்யப்பட்டத ை நாட ு என்றென்றும ் மறவாத ு.

இந் த படுகொலைக்க ு காரணம ் விடுதலைப்புலிகள ் தான ் என் ற அடிப்படையில ் அந் த இயக்கம ் தட ை செய்யப்பட்டத ு. மேலும ் விடுதல ை‌ப ்புலிகள ் இயக்கத்த ை எந் த ரூபத்தில ் யார ் ஆதரித்தாலும ், அத ை அனுமதிக் க முடியாத ு என் ற நிலைய ை தமிழகத்தில ் காவல ் துற ை தலைவரால ் தெரிவிக்கப்பட்டத ு.

இந்நிலையில ் கடந் த 2 மாதங்களா க ஒர ு சி ல அரசியல ் மற்றும ் அரசியல ் சார ா இயக்கங்கள ் தட ை செய்யப்பட் ட இயக்கமா ன விடுதலைப்புலிகளுக்க ு ஆதரவ ு தெரிவித்தும ், எங்கள ை கொச்சைப்படுத்தியும ், பொதுக ் கூட்டங்களும ், பத்திரிக ை செய்திகள ் மூலமாகவும ் வெளிப்படுத்திக ் கொண்ட ு இருக்கிறத ு. இந் த நிகழ ்வ ுகள ் அத்தனையும ் எங்கள ் கட்சிக்காரர்கள ் மட்டுமல் ல, பொத ு மக்கள ் மத்தியில ் ஆழ்ந் த மனவருத்தத்தையும ், எரிச்சலையும ் உண்டாக்கியிருக்கிறத ு. எங்களின ் மூத் த தலைவர்களும ் மனவருத்தத்தில ் உள்ளனர ். எனவ ே இவர்கள ் மீத ு தகுந் த நடவடிக்க ை எடுக்குமாற ு கேட்டுக ் கொள்கிறேன் எ‌ன்று கிருஷ்ணசாம ி கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments