Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொ‌ன்னையனு‌‌க்கு ‌மீ‌ண்டு‌ம் அ.இ.அ.‌தி.மு.க.‌வி‌ல் பத‌வி!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (15:37 IST)
‌ கட‌ந்த ஒ‌ன்றரை ஆ‌ண்டுகளாக க‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்து ஓர‌ம் க‌ட்ட‌ப்ப‌‌ட்டிரு‌ந்த மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் பொ‌ன்னையனு‌க்கு, அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா பு‌திய பத‌வி வழ‌ங்‌கியு‌ள்ளா‌ர்.

2001 சட் ட‌ ம‌ன்ற தேர்தலில ் அ.இ. அ. த ி. ம ு.க. சார்பில ் போட்டியிட்ட ு நிதியமைச்சரா க பொ‌ன்னைய‌ன் பதவ ி வகித்தார ். ‌ பி‌ன்ன‌ர் அ.இ.அ. த ி. ம ு.க. வின ் அவைத ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார ். ‌ பி‌ன்ன‌ர் 2006 ஆம ் ஆண்ட ு சட் ட‌ம‌ன்ற தேர்தலின்போது அவ‌ர் மீண்டும ் போட்டியி ட வா‌ய்‌ப்பு வழங்கப் பட‌வ ில்ல ை.

இதையடு‌த்த ு, சட் டம‌ன்ற தேர்தல ் தோல்விக்க ு பிறகு கட்சியின ் ஆட்சிமன்றக ் குழுவிலிருந்து பொ‌ன்னைய‌ன் நீக்கப்பட்டார ். இதனைத்தொடர்ந்து அரசியலில ் இருந்த ு பொன்னையன ் ஒதுங்கியிருந்தார ். தற்போத ு பொ‌ன்னையனு‌க்கு ஜெயல‌லிதா ப ுதி ய பொறுப்ப ு வ ழ‌ங்‌கியு‌ள்ளா‌ர்.

அ.இ.அ. த ி. ம ு.க. வரலாற்றில ் அரசியல ் ஆலோசகர ் என் ற புதி ய பொறுப்ப ு உருவாக்கப்பட்ட ு, முன்னாள ் அமைச்சர ் பொன்னையன ் அப ் பொறுப்பில ் நியமிக்கப்பட்டிருக்கிறார ்.

இது கு‌றி‌‌த்து அ.இ.அ. த ி. ம ு.க. பொதுச்செயலாளர ் ஜெயலலித ா வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், அ.இ.அ. த ி. ம ு. க அரசியல ் ஆலோசகர ் பொறுப்பில ் முன்னாள ் அமைச்சர ் ச ி. பொன்னையன ் இன்ற ு முதல ் நியமிக்கப்படுகிறார ். கட்சித ் தொண்டர்கள ் இவருக்க ு முழ ு ஒத்துழைப்ப ு நல்கிடக ் கேட்டுக ் கொள்கிறேன் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments