Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமு‌த்‌திர ‌தி‌ட்ட‌ம் ‌நிறைவே‌‌ற்ற‌ப்படு‌ம்: டி.ஆ‌ர்.பாலு!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (14:11 IST)
சேத ு சமு‌த்‌தி ர ‌‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறைவே‌ற்‌ ற ‌ எ‌த்தன ை எ‌‌தி‌ர்‌ப்புக‌ள ் வ‌ந்தாலு‌ம ் அதன ை ‌ விரை‌ந்த ு முடி‌க் க ம‌த்‌தி ய அரசு உறு‌திபூ‌ண்டு‌ள்ளதா க ம‌த்‌‌தி ய அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மா‌‌நில‌ங்களவ ை உறு‌ப்‌பின‌ர ் ‌ திரு‌ச்‌ச ி ‌ சிவா‌வி‌ன ் தாயா‌ர ் தனபா‌க்‌கிய‌‌த்‌தி‌ன ் ‌ பட‌‌த ் ‌ திற‌ப்ப ு ‌ விழ ா ‌‌ திரு‌ச்‌சி‌யி‌‌ல ் நே‌ற்ற ு இரவ ு நட‌ந்தத ு. ம‌த்‌தி ய நெடு‌‌ஞ்சாலை‌த்துற ை ம‌ற்று‌ம ் க‌ப்ப‌ல ் போ‌க்குவர‌த்து‌த்துற ை அமை‌ச்‌ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு கல‌ந்த ு கொ‌ண்ட ு பட‌த்த ை ‌‌ திற‌ந்த ு வை‌த்தா‌ர ்.

அ‌ப்போத ு அவ‌ர ் பேசுகை‌யி‌ல ், சேத ு சமு‌த்‌தி ர ‌ தி‌ட்ட‌‌ம ் நா‌ட்டி‌ன ் வள‌ர்‌ச்‌சி‌க்க ு ‌ மிகவு‌ம ் இ‌ன்‌றியமையாதத ு எ‌ன்று‌ம ், அத ே நேர‌த்‌தி‌ல ் தெ‌ன ் த‌மிழக‌த்‌தி‌ன ் வள‌ர்‌ச்‌சி‌க்க ு இத ு ‌ மிகவு‌ம ் மு‌க்‌கியமா ன ‌ தி‌ட்ட‌ம ். இதன ை ‌ நிறைவே‌ற் ற முடியாம‌‌ல ் ப ல மதவா த ச‌க்‌திக‌ள ் இடையூற ு ச‌ெ‌ய்த ு வரு‌கி‌ன்ற ன. அ‌‌வ‌ர்களுடை ய தவறா ன நோ‌க்க‌த்த ை மு‌றியடி‌த்த ு இ‌த்‌தி‌ட்ட‌த்த ை ‌ சிற‌ப்பா ன கு‌றி‌த் த கால‌த்‌தி‌ல ் ‌ நிறைவே‌ற்றவு‌ம ் அ‌ந் த ச‌க்‌திகள ை மு‌றியடி‌க்கவு‌ம ் ம‌க்க‌ள ் மு‌ன்வ ர வே‌‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ட ி. ஆ‌ர ். பால ு கே‌‌ட்டு‌க ் கொ‌ண்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments