Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமு‌த்‌திர ‌தி‌ட்ட வழ‌க்‌கு: ஜெயல‌லிதாவு‌க்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌றிவுரை!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (14:15 IST)
ராம‌ர்பால‌ம ் எ‌ன்ற ு அழை‌க்க‌ப்படு‌ம ் ஆத‌ம ் பால‌த்த ை பார‌ம்ப‌ரி ய தே‌சி ய ‌ நினைவு‌ச ் ‌ சி‌ன்னமா க அ‌றி‌வி‌க் க, த‌மிழ க மு‌ன்னா‌ள ் முத‌ல்வரு‌ம ், அ.இ. அ‌.‌த ி. ம ு.க. பொ‌துச ் செயலாளருமா ன ஜெயல‌லித ா ச‌ம ்‌ மந்த‌ப்ப‌ட் ட ஆணைய‌த்த ை அணுகுமாற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் அ‌றிவு‌‌று‌‌த்‌திய ு‌ள்ளத ு.

ராம‌ர் பால‌ம் இல‌ங்கை‌க்கு‌ச ் செ‌ல் ல வானர‌ச ் சேன ை உத‌வியுட‌ன ் ராமனா‌ல ் க‌ட்ட‌ப்ப‌ட்டதா க ந‌ம்ப‌ப்படு‌கிறத ு. இ‌ந்‌நிலை‌யி‌ல ் சேத ு சமு‌த்‌திர‌த ் ‌ தி‌ட் ட ப‌‌ணிகள ை த‌ற்போத ு ‌ நிறைவே‌ற்‌ற ி வரு‌ம ் பாதை‌யி‌‌ல் இரு‌ந்த ு வேற ு வ‌ழியா க ‌ நிறைவே‌ற் ற ம‌த்‌தி ய அரசு‌க்க ு உ‌த்தர‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் த‌மிழ க மு‌ன்னா‌ள ் முத‌ல்வரு‌ம ் , அ.இ. அ‌.‌த ி. ம ு.க. பொ‌துச ் செயலாளருமா ன ஜெயல‌லித ா மனு‌த்தா‌க்க‌ல ் செ‌ய்‌திரு‌ந்தா‌ர ்.

இ‌ந் த வழ‌க்க ு இ‌ன்ற ு தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌கிரு‌ஷ்ண‌ன ்,‌ நீ‌திப‌திக‌ள ் தரூ‌ண ் சா‌ட்ட‌ர்‌ஜ ி, ஆ‌ர ்.‌ வ ி. இர‌வீ‌ந்‌திர‌ன ் ஆ‌கியோ‌ர ் அட‌ங்‌கி ய முத‌ல ் அம‌ர்வ ு மு‌ன்ப ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு. அ‌ப்போத ு ஜெயல‌லித ா தர‌ப்‌பி‌ல ் வழ‌க்க‌றிஞ‌ர ் ‌ கிரு‌ஷ்ண‌ குமா‌ர ் ஆஜரா‌க ி வாதாடினா‌ர ்.

அ‌ப்போது, ஒர ு கு‌றி‌ப்‌பி‌ட் ட ‌ நினைவு‌ச ் ‌ சி‌ன்ன‌ம ் தே‌சி ய பார‌ம்ப‌ரிய‌ம ் உ‌ள்ளத ா? இ‌ல்லைய ா ? எ‌ன்ற ு முடிவ ு செ‌ய்வத ு த‌ங்க‌ள ் வேல ை இ‌ல்ல ை எ‌ன்று‌ம ், அத‌ற்கு‌ரி ய ஆணைய‌த்த ை மனுதார‌ர ை அணுக‌ச ் சொ‌ல்லு‌ங்க‌ள ் எ‌ன்ற ு‌ம் நீ‌திப‌திக‌ள ் ஜெயல‌லிதா‌வி‌ன ் வழ‌க்க‌றிஞ‌ர ் ‌ கிரு‌ஷ்ணகுமா‌ரிட‌ம ் கூ‌ற ிய ுள்ளா‌ர்க‌ள ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments