Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேன‌க்க‌ல் ‌நீ‌ர்‌மி‌ன் ‌தி‌ட்ட‌‌ம் தாமத‌த்து‌க்கு க‌ர்நாடகாதா‌ன் காரண‌ம்: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (12:37 IST)
ஒகேனக்கல ் நீர்மின ் திட்டம ் தாமதம ் ஆவதற்க ு கர்நாட க அரசுதான ் காரணம ் என்ற ு மின்துற ை அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

சட் ட‌ ப ் பேரவை‌யி‌ல ் இன்ற ு ஆளுந‌ர ் உரை‌க்க ு ந‌ன்‌ற ி தெ‌‌ரி‌வி‌க்கு‌‌‌ம ் ‌‌ தீ‌ர்மான‌த்த‌ி‌ன ் ‌‌ மீத ு முல்ல ை வேந்தன ், ரங்கநாதன ் ( த ி. ம ு.க.), ஜ ி. க ே. மண ி ( ப ா.ம. க), விடியல ் சேகர ் ( காங ்.) ஆகியோர ் ஒகேன‌க்க‌ல் ‌நீ‌ர்‌மி‌ன் ‌தி‌ட்ட‌ம் கு‌றி‌த்து கே‌ள்‌வி எழு‌ப்‌பின‌ர ்.

இத‌ற்க ு ப‌தி‌ல் அ‌ளி‌த்து ‌ மி‌ன்வ‌ா‌ரி ய துறை அம ைச்சர ் ஆற்காட ு வீராசாம ி க ூறுகை‌யி‌ல், காவிர ி நீரைப ் பயன்படுத்த ி 1,150 மெக ா வாட ் மின்சாரத்த ை உற்பத்த ி செய் ய வாய்ப்ப ு உள்ளத ு. சிவசமுத்தி ர திட்டம ் மூலம ் 270 மெகாவாட ், மேகதாத ு திட் ட‌ம் மூல‌ம் 400 மெகாவாட ், ராசிமண ் திட்டம ் மூலம ் 360 மெகாவாட ், ஒகேனக்கல ் நீர ் மின்திட்டம ் மூலம ் 120 மெகாவாட ் என் ற அளவில ் நீர்மின்திட்டங்கள ் தீட்டப்பட்டுள்ள ன.

இந் த திட்டங்கள ை நிறைவேற்றுவத ு தொடர்பா க கர்நா டகா அரசுடன ் பேசினால ் அவர்கள ் காவிர ி நதிநீர ் பிரச்சன ை தீர்ந் த பிறக ு இத ு தொடர்பா க பேசலாம ் என்கிறார்கள ். ‌ இ‌ந்த ‌தி‌ட்ட‌ங்களை நிறைவேற் ற வேண்டி ய அவசியம ் உள்ளத ு என்று சொன்னால ், காவிர ி நீர ை பயன்படுத்த ி உற்பத்த ி செய்யும ் அனைத்த ு மின்சாரமும ் கர்நாட க மாநிலத்திற்க ே வழங் க வேண்டும ் என்ற ு கேட்கிறார்கள ். இ தனால் கர்நாடகமும ், தமிழகமும ் சரிபாத ி அளவுக்க ு இந் த மின்சாரத்த ை பயன்படுத்திக ் கொள்ளலாம ் என்ற ு நாம ் பேச ி வருகிறோம ்.

கடந் த மாதம ் கூ ட மத்தி ய அரசின ் ஏற்பாட்டில ் கர்நாட க அமைச்சருடன ் நான ் பேச்சுவார்த்த ை நடத்தினேன ். மீண்டும ் அடுத் த மாதம ் இத ு தொடர்பா க பேச்சுவார்த்த ை நடத்தவிருக்கிறோம ். அதில ் ஒர ு சுமூகமா ன சூழ்நில ை உருவானால ் இருமாநி ல அரசுகளுக்கும ் நன்ம ை ஏற்படும ்.

இந் த மின ் திட்டங்களுக்கு மத்தி ய அரசுக்க ு சொந்தமா ன தேசி ய நீர்மின ் திட் ட குழுமம ் தான ் செலவ ு செய் ய உள்ளத ு. இருக்கி ற திட்டங்களிலேய ே நீர்மின ் திட்டம ் தான ் மின்சா ர உற்பத்திக்கா ன மலிவா ன திட்டமாகும ்.

எனவ ே, இத ை நிறைவேற்றுவதில ் தமிழகம ் ஆர்வமா க உள்ளத ு. கர்நாட க அரசும ் சம்மதித்தால ் இத்திட்டம ் விரைவில ் நிறைவேறும ். அடுத் த மாதம ் நடைபெறவுள் ள பேச்சுவார்த்தையின ் போத ு இதற்கொர ு முடிவ ு ஏற்படும ் என்ற ு கருதுகிறேன் எ‌ன்று ஆற்காட ு வீராசாம ி கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments