Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மண‌ப்பாறை அருகே ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு : காளை மு‌ட்டி 57 பே‌ர் காய‌ம்!

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (11:46 IST)
மண‌ப்பாற ை அருக ே நட‌ந் த ஜ‌ல்‌‌லி‌க்க‌ட்ட ு போ‌ட்டி‌யி‌‌ல ் காளைக‌ள ் மு‌ட்ட ி 57 பே‌ர ் காய‌ம ் அடை‌ந்தன‌ர ். இ‌‌தி‌ல ் பல‌த் த காய‌ம ் அடை‌ந் த 15 பே‌ர ் மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை பெ‌‌ற்ற ு வரு‌கி‌ன்றன‌ர ்.

‌ பொ‌ங்க‌ல ் ப‌ண்டிகையையொ‌ட்ட ி த‌‌மிழக‌ம ் முழுவது‌ம ் ப‌ல்வேற ு இட‌‌ங்‌க‌ளி‌ல ் ஜ‌ல்‌லி‌க்க‌ட்ட ு போ‌ட்ட ி நட‌ந்த ு வரு‌கிறத ு. திரு‌ச்‌ச ி மாவ‌ட்ட‌‌ம ் மண‌‌ப்பாற ை அருக ே உ‌ள் ள கரு‌ங்குள‌ம ் எ‌ன் ற ‌ கிராம‌த்‌தி‌ல ் நே‌ற்ற ு ஜ‌ல்‌லி‌க்க‌‌ட்ட ு போ‌ட்ட ி ந‌ட‌‌ந்தத ு.

இ‌தி‌ல ், காளைக‌ள ் மு‌ட்ட ி 57 பே‌ர ் காய‌ம ் அடை‌ந்தன‌ர ். இவ‌ர்க‌ளி‌ல ் 15 பே‌ர ் பல‌த் த காய‌ம ் அடை‌ந்தன‌ர ். அவ‌ர்க‌ள ் உடனடியா க மண‌‌ப்பாற ை அரச ு மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டன‌ர ். அவ‌ர்களு‌க்க ு ‌‌ தீ‌வி ர ‌‌ சி‌கி‌ச்ச ை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. ம‌ற்றவ‌ர்க‌ள் அ‌‌ங்கு அமை‌க்க‌ப்ப‌‌ட்டிரு‌ந்த மரு‌த்துவ முகா‌மி‌ல் ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டது. அவ‌ர்க‌ள் ‌சி‌கி‌ச்சை‌க்கு ‌பி‌ன்ன‌ர் ‌வீடு ‌திரு‌ம்‌பின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments