Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை குடியரசு ‌தின‌ம்: சாதனையா‌ர்களு‌க்கு மு‌த‌‌ல்வ‌ர் ‌விருது வழ‌ங்கு‌கிறா‌ர்!

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2008 (17:09 IST)
குடியரச ு தினத்தையொட்ட ி மெரின ா காந்தி சில ை அருக ே நடைபெறும ் விழாவில ் ஆளுந‌ர் சுர்சித ் சிங ் பர்னால ா கலந்த ு கொண்ட ு தேசியக்கொட ி ஏற்ற ி வைத்த ு அணிவகுப்ப ு மரியாத ை ஏற்கிறார ். வீ ர தீ ர செயல ் புரிந்தவர்களுக்க ு முதல்வர ் கருணாநித ி விருதுகள ை வழங ்கு‌கிறா‌ர ்.

நாள ை கால ை 8 மணிக்க ு மெரினா உ‌ள்ள காந்த ி சில ை அருக ே நடைபெறும ் குடியரசு தி ன விழாவுக்க ு வருக ை தரும ் ஆளுந‌ர் பர்னாலாவ ை முதல்வர ் கருணாநித ி வரவேற ்‌கிறா‌ ர ். ‌ பி‌ன்ன‌ர் முப்படைத ் தலைவர்களையும ், கடலோ ர காவல ் பட ை, காவல்துற ை உயர ் அதிகாரிகளையும ் ஆளுநரு‌க்கு முதல்வர ் அறிமுகம ் செய்த ு வ ை‌க்‌கிறா‌ர்.

இதைத்தொடர்ந்த ு தேசியக ் கொடிய ை ஆளுந‌ர் ஏற்ற ி வைத்த ு அணிவகுப்ப ு மரியாதைய ை ஏற்பார ். இதை தொடர்ந்து அரசு துறை சார்பில் அலங்கார வண்டிகள் அணிவகுப்பு நடக்கிறது. மாணவ-மாணவிகளின் ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளும், கிராமிய கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.

‌ பி‌ன்ன‌ர் முத‌‌லமை‌ச்ச‌ர் கருணாநிதி வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கம், மத்திய அரசு வழங்கும் ஜீவன் ரக்ஷா பதக்கம், மத நல்லிணத்துக்கான கோட்டை அமீர் விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் ஆகிய விருதுகளை வழங்குகிறார்.

மாவட் ட தலைநகரங்களில ் அந்தந் த மாவட் ட ஆ‌ட்‌சிய‌ர்க‌ள் தேசியக்கொட ி ஏற்றிவைத்த ு காவல்துற ை அணிவகுப்ப ு மரியாதைய ை ஏற்பார்கள ் என்ற ு அரச ு செய்திக்குறிப்பில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

நாளை காலை 6 மணி முதல் விழா முடியும் வரை போர் நினைவு சின்னத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை உள்ள காமராஜர் சாலையில் அனுமதி அட்டையுடன் வரும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.

இதே போல் காமராஜர் சாலையில் இருந்து நடேசன் சாலை சந்திப்பு வரை உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலும் அனுமதி அட்டை இல்லாத வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments