Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2009‌ல் ‌விமான‌‌த்‌தி‌‌லிரு‌ந்து ‌பிர‌ம்மோ‌ஸ் ஏவுகணை சோதனை!

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2008 (13:42 IST)
''2009 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ‌‌ விமான‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ பிர‌ம்மோ‌ஸ ் ஏவுகண ை சோதன ை நட‌த்த‌ப்படு‌‌ம ்'' எ‌ன்ற ு பிரம்மோஸ ் ஏவுகணைத ் ‌தி‌‌ட்ட முத‌ன்மை செய‌ல் அ‌திகா‌ரி சிவதாணுபிள்ள ை கூ‌றியு‌ள்ளா‌‌ர ்.

இத ு கு‌றி‌‌த்த ு ‌ திரு‌ச்‌சி‌‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம ் கூ‌றி ய அவ‌ர ், இந்திய ா மற்றும ் ரஷ்யாவின ் கூட்ட ு முயற்சியில ் சூப்பர்சோனிக ் ஏவுகணையா ன பிரம்மோஸ ் தயாரிக்கப்பட்ட ு வருகிறத ு. நமத ு தரைப்பட ை, கடற்படையில ் பிரம்மோஸ ் ஏவுகண ை பயன்படுத்தப்படுகிறத ு. விமானப்படையிலும ் இத ை பயன்படுத் த நடவடிக்க ை எடுக்கப்படுகிறத ு. அடுத் த ஆண்ட ு இதற்கா ன சோதன ை நடத்தப்படும ்.

மேலும ் இதில ் ஹைப்போசோனிக ் ரகமா ன பிரம்மோஸ ் 2 தயாரிக் க இந்தி ய- ரஷ் ய விஞ்ஞானிகள ் கூட ி ஆய்வ ு செய் ய உள்ளனர ். விரைவில ் இதற்கா ன மாதிரிய ை வடிவமைத்த ு, அடுத் த 2 ஆண்டுகளில ் தயாரிப்ப ு வெளிவரும ். பிரம்மோஸ ் ஏவுகணைக்க ு வளர்ந் த நாடுகள ் உட்ப ட 10 நாடுகளில ் நல் ல வரவேற்ப ு உள்ளத ு. மேலும ் சி ல நாடுகள ் கேட்கின்ற ன. இத ு குறித்த ு ரஷ் ய விஞ்ஞானிகளுடன ் ஆலோசித்த ு முடிவ ு செய்யப்படும ். தற்போத ு ஆண்டுக்க ு 100 பிரம்மோஸ ் ஏவுகணைத ் தயாரிக்கப்படுகிறத ு. இத ை மேலும ் அதிகமாக் க நடவடிக்க ை எடுக்கப்படும ்.

நாட்டின ் பொருளாதாரம ் வளர்ச்சியடை ய ஆராய்ச்சிகள ், தொழில ் நுட்பம ் முக்கியமானவ ை. எனவ ே உயர்கல்வ ி நிறுவனங்கள ் ஆராய்ச்சிப ் படிப்புகளுக்கா ன கட்டமைப்ப ை ஏற்படுத் த வேண்டும ். நாட ு முழுவதும ் உள் ள 200 உயர்கல்வ ி நிறுவனங்களுடன ் இணைந்த ு செயல்ப ட திட்டமிடப்பட்டுள்ளத ு எ‌ன்ற ு சிவதாணுபிள்ள ை கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments