Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு மத்திய அரசு உதவ கூடாது: இந்திய கம்யூனிஸ்‌‌ட்!

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2008 (17:02 IST)
த‌மிழ‌ர்க‌ள் ‌மீது போ‌ர் தொடு‌த்து வரு‌ம் ‌சி‌றில‌ங்கா ராணுவ‌த்து‌க்கு ம‌த்‌திய அரசு ‌நி‌தி உத‌வி செ‌ய்ய‌‌க் கூடாது எ‌ன்று இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி வ‌லியுறு‌த்‌தி உ‌ள்ளது.

சட் ட‌ப் பேரவை‌யி‌ல் ஆளுந‌ர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இந்திய கம ்ய ூனிஸ ்‌ட் உறு‌ப்‌பின‌ர் சிவபுண்ணியம் ப ேசுகை‌யி‌ல், ‌சி‌றில‌ங்கா‌வ ில் நடக்கும் போர் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் நடக்கும் சண்டையாகத் தெரியவில்லை. அங்குள்ள தமிழ் மக்கள் மீது ‌சி‌றில‌ங்கா அரசு போர் தொடுத்துள்ளது.

‌ சி‌றில‌ங்கா ராணு வ‌த்து‌க்கு ம‌த்‌திய அரசு நிதி உதவிகளை செய்யக்கூடாது. இதை சொல்வதால் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறக் கூடாது. அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும். சிங்கள மக்களுக்கு கிடைக்கும் உரிமை தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

கா‌ங்‌கிர‌‌ஸ் உறு‌ப்‌பின‌ர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகை‌யி‌ல், அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்க ‌ சி‌றில‌ங்காவ ுக்கு ஆயுதங்களை கொடுப்பது போல் ஒரு கருத்தை சிவபுண்ணியம் சொல ்வது தவறான கரு‌த்த ாகும். அமைதியான சூழல் ஏற்பட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தமிழர்களின் உணர்வு கருதி நமது பிரதமரே ‌சி‌றில‌ங்காவுக்கு செல்லவில்லை எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments