Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லை பெரியாறு: அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன் - அ.‌இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் கடு‌ம் வாக்குவாதம்!

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2008 (16:07 IST)
ச‌ட்ட‌ப ் பேரவை‌யி‌ல ் இ‌ன்ற ு மு‌ல்லை‌ பெ‌ரியாற ு, பாலாற ு அண ை ‌ பிர‌ச்சன ை கு‌றி‌த்த ு ‌ பொது‌ப ் ப‌ணி‌த ் துற ை அமை‌ச்சரு‌க்கு‌ம ், அ.‌இ.அ.‌ த ி. ம ு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள ் இடைய ே கடு‌ம ் வா‌க்குவாத‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு.

சட்டசபையில் ஆளுநர ் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அ.இ. அ.தி.மு.க. உறு‌ப்‌பின‌ர ் சேகர் பாபு பேசுகை‌யி‌ல ், கட‌ந் த அ.இ.அ.‌ த ி. ம ு.க ஆ‌ட்சியில் ஜெயல‌லித ா, முல்லைப் பெரியாறு அணைய ி‌‌ ன ் ‌ நீ‌ர ் ம‌ட்ட‌த்த ை 142 அடி வரை உயர்த்த தீர்ப்பு வாங்கி தந்தார். ஆனால் அதை நீங்கள் நிலை நாட்ட தவறி விட்டீர்கள். ஜெயல‌லித ா ஆட்சியில் பாலாற்றில் அணை கட்ட ஆந்திர அரசுக்கு தைரியம் வரவில்லை எ‌ன்றா‌ர ்.

இத‌ற்க ு ப‌தி‌ல ் அ‌ளி‌த் த அமைச்சர் துரைமுருகன ், உ‌ங்க‌ள ் ஆ‌ட்‌சி‌க ் கால‌த்‌தி‌ல்தா‌ன ் பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டும் திட்டமே ஆரம்பித்தது. அ‌ப்போத ு நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கு ப ோ‌ ட்டீர்கள ், அதற்கு நம்பர் கூட வாங்கவில்லை. முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தீர்ப்பு உங்கள் காலத்தில் தான் வந்தது. தற்போது வழக்க ு முடிய‌வி‌ல்ல ை. நட‌ந்த ு கொ‌ண்ட ு இரு‌க்‌கிறது எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.

பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை எ‌தி‌ர்‌‌த்த ு நாங்கள் தான் வழக்கு தொடர்ந்தோம். முல்லை பெரியாறு பிரச்சினையில் கூட 27-2-06ல் தீர்ப்பு வந்தது. ஆனால் 1-3-06ல் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்ததால் அதை செயலாக்க முடியவில்லை. 136 அடிக்கு மேல் நீர் நிரம்பியும் வீணாக கடலில் தான் கலந்தது. தொட‌‌ர்‌ந்த ு மத்திய அரசில் 9 ஆண்டுகளா க ஆட்சியில் நீங்கள் தான் இருக்கிறீர்கள். 142 அடி வரை கேட்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள ்? எ‌ன்ற ு அ.இ.அ.‌ த ி. ம ு.க. உறு‌ப்‌பின‌ர ் ஓ. ப‌ன்‌னீ‌ர ் செ‌ல்வ‌ம ் கே‌ள்‌வ ி எழு‌ப்‌பினா‌ர ்.

இத‌ற்க ு அமைச்சர் துரைமுருகன் ப‌தி‌ல ் அ‌ளி‌க்கை‌யி‌ல ், இது குறித்து உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல ் அரசு வாதாடி வருகிறது. இதற்கிடையே கேரள அரசு ஒரு திருத்தத்தை கொண்டு வந்து எந்தெந்த அணை கேரள அரசுக்கு சொந்தம் என்று பட்டியலிட்டு அதில் முல்லை பெரியாறு அணையையும் சேர்ந்து விட்டனர். 136 அடி வரை தண்ணீர் தேக்க சட்டம் போட்டு விட்டனர். இதுவும் அ.இ. அ.தி.மு.க. ஆட்ச ி‌ யி‌ல ் தான் நடந்துள்ளது. இந்த சட்டத்தை உடைக்க ‌‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல ் நாம் வாதாடி வருகிறோம் எ‌ன்றா‌ர ்.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நீங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எ‌ன்ற ு ஓ. ப‌ன்‌னீ‌ர ் செ‌ல்வ‌ம ் கே‌ள்‌வ ி எழு‌ப்‌பினா‌ர ்.

அ‌ப்போத ு அவை‌த் தலைவ‌ர் ஆவுடைய‌ப்ப‌ன் குறுக்கிட்ட ு, நீதிமன்றத்தில் வழ‌க்க ு உள்ளது என்று அமைச்சர் கூறுகிறார். எனவே வேறு பிரச்சினை பற்றி பேசுங்கள் எ‌ன்ற ு ‌ விவாத‌த்‌தி‌ற்க ு மு‌‌ற்றுபு‌ள்‌ள ி வை‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments