Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ல்‌லி‌க்க‌ட்டு போட‌்டி பாதுகா‌க்க த‌னி ச‌ட்ட‌ம்! அரசு ப‌ரி‌சீலனை!

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2008 (16:51 IST)
ஜல்லிக்கட்ட ு விளையாட்டுக்க ு சட்டப்பாதுகாப்ப ு அளிக்கும ் வகையில ் தனிச்சட்டம ் கொண்ட ு வருவத ு குறித்த ு தமிழ க அரச ு பரிசீலிக்கும ் என்ற ு விளையாட்டுத்துற ை அமைச்சர ் ட ி. ப ி. எம ். மைதீன்கான ் கூ‌றினா‌ர ்.

சட் ட‌ப் பேரவ ையில ் ஆள ு நர ் உரைக்க ு நன்ற ி தெரிவிக்கும ் தீர்மானத்தின ் ம ீது காங்கிரஸ ் உறுப்பினர ் பீட்டர ் அல்போன்ஸ ் இதுதொடர்பா க எழுப்பி ய கேள்விக்க ு அமைச்சர ் மை‌‌‌தீ‌ன்கா‌ன ் பதில ் அள ி‌ க்கை‌யி‌ல ், ஜல்லிக்கட்டுக்க ு உச்ச நீதிமன்றம ் தட ை விதித்தபோத ு, அதன ை மறுபரிசீலன ை செய்யக்கோர ி மன ு செய்த ு இதன ை நடத்துவதற்க ு அனுமதிய ை த‌மிழ க அரச ு பெற்றுத் தந்தத ு.

ஜல்லிக்கட்ட ு போன் ற வீ ர விளையாட்டுக்கள ் வருங்காலத்தில ் தடையின்ற ி நடைபெறுவதற்க ு தனிச ் சட்டம ் கொண்ட ு வருவத ு குறித்த ு முதலமைச்சரின ் கவனத்துக்க ு எடுத்துச்சென்ற ு அதுபற்ற ி தமிழ க அரச ு பரிசீலித்த ு நடவடிக்க ை எடுக்கும் எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் மைதீன்கான் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments